Consular Services for public only on Monday, Wednesday, and Friday

Consular Services for public only on Monday, Wednesday, and Friday

Due to the prevailing situation in the country, the Consular Affairs Division of the Ministry of Foreign Affairs will provide services to the public only on Monday, Wednesday, and Friday with effect from June 30, 2022 until July 10, 2022. The same working arrangements will also apply to the Regional Consular offices in Jaffna, Matara, Kandy, Trincomalee and Kurunagela will provide services on these days.

Public are requested to contact through the following e-mails for urgent cases;

  • Consular Affairs Division - Colombo - consular@mfa.gov.lk
  • Regional Consular Office - Jaffna -  jaffna.consular@mfa.gov.lk
  • Regional Consular Office - Matara - matara.consular@mfa.gov.lk
  • Regional Consular Office - Kandy -   kandy.consular@mfa.gov.lk
  • Regional Consular Office -Trincomalee -  trincomalee.consular@mfa.gov.lk
  • Regional Consular Office - Kurunegala -  kurunegala.consular@mfa.gov.lk

Ministry of Foreign Affairs

Colombo

29 June, 2022

................................................

            මාධ්‍ය නිවේදනය

මහජනතාව සඳහා කොන්සියුලර් සේවා සඳුදාබදාදා සහ සිකුරාදා දිනවල පමණි

රට තුළ පවතින වත්මන් තත්ත්වය හේතුවෙන්, 2022 ජූනි 30 වැනි දින සිට 2022 ජූලි 10 වැනි දින දක්වා බලපැවැත්වෙන පරිදි සඳුදා, බදාදා සහ සිකුරාදා යන දිනවල පමණක් විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ කොන්සියුලර් කටයුතු අංශය විසින් මහජනතාවට සේවා සපයනු ලැබේ. යාපනය, මාතර, මහනුවර, ත්‍රිකුණාමලය  සහ කුරුණෑගල පිහිටි ප්‍රාදේශීය කොන්සියුලර් කාර්යාලවල ද ඉහත සඳහන් දිනවල සේවා සපයනු ලැබේ.

හදිසි අවස්ථා සඳහා පහත සඳහන් විද්‍යුත් ලිපින ඔස්සේ සම්බන්ධ වන ලෙස මෙම අංශය මහජනතාවගෙන් ඉල්ලා සිටියි;

  • කොන්සියුලර් කටයුතු අංශය- කොළඹ- consular@mfa.gov.lk
  • ප්‍රාදේශීය කොන්සියුලර් කාර්යාලය- යාපනය-  jaffna.consular@mfa.gov.lk
  • ප්‍රාදේශීය කොන්සියුලර් කාර්යාලය - මාතර- matara.consular@mfa.gov.lk
  • ප්‍රාදේශීය කොන්සියුලර් කාර්යාලය - මහනුවර-   kandy.consular@mfa.gov.lk
  • ප්‍රාදේශීය කොන්සියුලර් කාර්යාලය -ත්‍රිකුණාමලය -  trincomalee.consular@mfa.gov.lk
  • ප්‍රාදේශීය කොන්සියුලර් කාර්යාලය - කුරුණෑගල-  kurunegala.consular@mfa.gov.lk

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2022 ජූනි 29 වැනි දින

...............................................

ஊடக வெளியீடு

 திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கான கொன்சியூலர் சேவைகள்

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப்  பிரிவு, 2022 ஜூன் 30 முதல் 2022 ஜூலை 10 வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும். இதே வேலை ஏற்பாடுகள் யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்பதுடன், அந்த அலுவலகங்களும் இந்த நாட்களிலேயே சேவைகளை வழங்கும்.

அவசர விசாரணைகளுக்காக பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளினூடாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள்  கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

  • கொன்சியூலர் விவகாரப் பிரிவு - கொழும்பு - consular@mfa.gov.lk
  • பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - யாழ்ப்பாணம் - jaffna.consular@mfa.gov.lk
  • பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - மாத்தறை - matara.consular@mfa.gov.lk
  • பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - கண்டி - kandy.consular@mfa.gov.lk
  • பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - திருகோணமலை - trincomalee.consular@mfa.gov.lk
  • பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - குருநாகல் - kurunegala.consular@mfa.gov.lk

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஜூன் 29

Please follow and like us:

Close