Foreign Ministry expresses condolences on the demise of former Foreign Minister Mangala Samaraweera

Foreign Ministry expresses condolences on the demise of former Foreign Minister Mangala Samaraweera

Foreign Minister Prof. G.L.Peiris and the staff of the Foreign Ministry express their deepest condolences on the passing away of former Foreign Minister Mangala Samaraweera.

The late Minister Mangala Samaraweera served two terms as the Foreign Minister from 2005-2007 and 2015-2017.  He will be remembered for his commitment and dedication to duty, for the values he stood for and for his humane qualities. Sri Lanka has lost a leader who was deeply committed to the welfare and development of his country.

At this difficult time, our thoughts and prayers are with the family of the late Minister. The pandemic has claimed yet another life, and this time an illustrious son of Sri Lanka who served his country well. May he attain the supreme bliss of Nibbhana!

Foreign Ministry

Colombo

24 August, 2021

...................................

මාධ්‍ය නිවේදනය

හිටපු විදේශ අමාත්‍ය මංගල සමරවීර මැතිතුමාගේ අභාවය පිළිබඳව විදේශ අමාත්‍යාංශය ශෝකය පළ කරයි

හිටපු විදේශ අමාත්‍ය මංගල සමරවීර මැතිතුමාගේ අභාවය පිළිබඳව විදේශ අමාත්‍ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා සහ විදේශ අමාත්‍යාංශයේ කාර්ය මණ්ඩලය සිය බලවත් කණගාටුව ප්‍රකාශ කරති.

දිවංගත අමාත්‍ය මංගල සමරවීර මැතිතුමා 2005-2007 සහ 2015-2017 කාලවල දී දෙවරක් විදේශ අමාත්‍යවරයා ලෙස කටයුතු කළේය. රාජකාරිය සඳහා වූ එතුමාගේ කැපවීම සහ බැඳීම, එතුමා පෙනී සිටි වටිනාකම් සඳහා මෙන්ම, එතුමාගේ මානුෂීය ගුණාංග වෙනුවෙන් ද එතුමාව සිහිපත් කෙරෙනු ඇත. තම රටේ සුභසාධනය සහ සංවර්ධනය සඳහා දැඩි කැපවීමකින් යුතුව කටයුතු කළ නායකයෙකු ශ්‍රී ලංකාවට අහිමි වී තිබේ.

මෙම දුෂ්කර අවස්ථාවේ දී, අපගේ හැඟීම් හා ප්‍රාර්ථනා දිවංගත ඇමතිවරයාගේ පවුලේ අය සමඟ එක්වෙයි. මෙම වසංගතය විසින් තවත් ජීවිතයක් බිලිගෙන ඇති අතර, මෙවර තම රටට හොඳින් සේවය කළ කීර්තිමත් ශ්‍රී ලාංකික පුත්‍රයෙකි.

එතුමා උතුම් වූ නිවන් සුවයට පැමිණෙත්වා!

විදේශ අමාත්‍යාංශය

කොළඹ

2021 අගෝස්තු 24 වැනි දින

..................................

ஊடக வெளியீடு

முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு வெளிநாட்டு அமைச்சு இரங்கல்

முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் ஊழியர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மறைந்த அமைச்சர் மங்கள சமரவீர 2005 - 2007 மற்றும் 2015 -2017 வரை இரண்டு முறை வெளிநாட்டு அமைச்சராக செயற்பட்டார். தனது ஈடுபாடு மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பு, மதிப்புக்கள் மற்றும் மனிதாபிமான குணங்களுக்காக அவர் நினைவுகூரப்படுவார். இலங்கை தனது நாட்டின் நலன் மற்றும் அபிவிருத்தியில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவர் ஒருவரை இழந்துள்ளது.

இந்தக் கடினமான நேரத்தில், எமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் மறைந்த அமைச்சரின் குடும்பத்தாருக்கு  உரித்தாகட்டும். தொற்றுநோய் மற்றொரு உயிரைக் கொன்றிருப்பதுடன், இந்த முறை தனது நாட்டிற்கு சிறப்பாக சேவையாற்றிய இலங்கையின் புகழ்பெற்ற மகனின் உயிர் எடுக்கப்பட்டுள்ளது. அவர் நிப்பனவின் உயர்ந்த பேரின்பத்தை அடைந்து கொள்ளட்டும்!

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு.

2021 ஆகஸ்ட் 24

Please follow and like us:

Close