​Foreign Minister Peiris meets Australia’s Deputy Prime Minister in Singapore

​Foreign Minister Peiris meets Australia’s Deputy Prime Minister in Singapore

Foreign Minister Professor G. L. Peiris met with Dr. Richard Marles, Deputy Prime Minister and Minister of Defence of Australia, on the sidelines of the Shangri La dialogue in Singapore.

Minister Peiris conveyed warm congratulations to the new Government of Australia and expressed confidence in the further development of the bilateral relationship between Sri Lanka and Australia.

He thanked the Government of Australia for the announcement of AUD 2.5 million of targeted development assistance to boost food security in Sri Lanka through the World Food Programme (WFP) and the Food and Agricultural Organisation (FAO).

He expressed appreciation of Australia’s overall package of support, of AUD 11.7 million, to Sri Lanka’s COVID -19 response. Minister Peiris equally appreciated the donation of equipment and gear by Australia to assist the coastal cleaning efforts of Sri Lanka’s shores after the MV X-press Pearl disaster.

The two Ministers discussed the current situation in Sri Lanka and ways in which Australia could be of assistance.

Other topics discussed were measures against people smuggling, immigration and border management cooperation, increased opportunities for Sri Lankan students, and enhanced cooperation in international bodies like the ASEAN Reginal Forum, the Bali Process, the Commonwealth and the Indian Ocean Rim Association (IORA).

Ministry of Foreign Affairs

Colombo

12 June, 2022

......................................................

මාධ්‍ය නිවේදනය

විදේශ අමාත්‍ය පීරිස් මැතිතුමා ඕස්ට්‍රේලියාවේ නියෝජ්‍ය අග්‍රාමාත්‍යවරයා සිංගප්පූරුවේ දී හමුවෙයි

සිංගප්පූරුවේ දී පැවති ෂැංග්‍රිලා සංවාදය අතරතුර දී විදේශ අමාත්‍ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා ඕස්ට්‍රේලියාවේ නියෝජ්‍ය අග්‍රාමාත්‍ය සහ ආරක්ෂක අමාත්‍ය ආචාර්ය රිචර්ඩ් මාල්ස් මැතිතුමා හමුවිය.

ඕස්ට්‍රේලියාවේ නව රජයට සිය උණුසුම් සුබපැතුම් පිරිනැමූ මහාචාර්ය පීරිස් මැතිතුමා, ශ්‍රී ලංකාව සහ ඕස්ට්‍රේලියාව අතර පවතින ද්විපාර්ශ්වික සබඳතා තවදුරටත් වැඩිදියුණු වනු ඇති බවට විශ්වාසය පළ කළේය.

ලෝක ආහාර වැඩසටහන (WFP) සහ ආහාර හා කෘෂිකර්ම සංවිධානය (FAO) හරහා ශ්‍රී ලංකාවේ ආහාර සුරක්ෂිතතාව ඉහළ නැංවීම සඳහා ලබා දෙන ඕස්ට්‍රේලියානු ඩොලර් මිලියන 2.5 ක ඉලක්කගත සංවර්ධන සහාය ප්‍රකාශයට පත් කිරීම වෙනුවෙන් ඔහු ඔස්ට්‍රේලියානු රජය වෙත ස්තුතිය පුද කළේය.

ශ්‍රී ලංකාවේ කොවිඩ්-19 ප්‍රතිචාරය සඳහා ලබාදුන් ඕස්ට්‍රේලියානු ඩොලර් මිලියන 11.7 ක සම්පූර්ණ සහය පැකේජය පිළිබඳව ඔහු සිය ප්‍රසාදය පළ කළේය. එම්වී එක්ස්ප්‍රස් පර්ල් නෞකා ව්‍යසනයෙන් අනතුරුව ශ්‍රී ලංකාවේ වෙරළ තීරයන් පිරිසිදු කිරීමේ ප්‍රයත්නවලට සහය වීම පිණිස ඕස්ට්‍රේලියාවෙන් උපකරණ හා මෙවලම් පරිත්‍යාග කිරීම පිළිබඳව ද ඔහු එලෙසම සිය ප්‍රසාදය පළ කළේය.

ශ්‍රී ලංකාවේ වර්තමාන තත්ත්වය සහ ඒ සඳහා ඕස්ට්‍රේලියාවෙන් සහය ලබා දිය හැකි ආකාර පිළිබඳව අමාත්‍යවරු දෙපල සාකච්ඡා කළහ.

මිනිස් ජාවාරම, සංක්‍රමණය හා දේශසීමා කළමනාකරණය පිළිබඳ සහයෝගීතාව, ශ්‍රී ලාංකික සිසුන් සඳහා ලබාදෙන අවස්ථා ඉහළ නැංවීම සහ ආසියාන් කලාපීය සංසදය, බාලි ක්‍රියාවලිය, පොදුරාජ්‍ය මණ්ඩලය හා ඉන්දියන් සාගර වටද්දර රටවල සංවිධානය (අයෝරා) වැනි ජාත්‍යන්තර සංවිධානවල දී සහයෝගීතාව වැඩිදියුණු කිරීම, සාකච්ඡාවට භාජනය වූ අනෙකුත් කරුණු අතර විය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2022  ජුනි 12 වැනි දින

.......................................

 

ஊடக வெளியீடு

 அவுஸ்திரேலியாவின் பிரதிப் பிரதமருடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் சிங்கப்பூரில் சந்திப்பு

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்ரிலா உரையாடலின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அவுஸ்திரேலியாவின் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான கலாநிதி ரிச்சர்ட் மார்லஸைச்  சந்தித்தார்.

அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கத்திற்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ்,  இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதில் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

உலக உணவுத் திட்டம் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இலங்கையின் உணவுப்  பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அபிவிருத்தி உதவியாக 2.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை அறிவித்தமைக்காக அவர் அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கையின் கொவிட்-19 பிரதிபலிப்புக்கான 11.7 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியிலான அவுஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த ஆதரவிற்கு அவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார். எம்.வி.  எக்ஸ்-பிரஸ் பேர்ள் பேரழிவின் பின்னர் இலங்கையின் கரையோரங்களை சுத்தப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்ட உபகரணங்களுக்கு அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு உதவக்கூடிய வழிகள் குறித்து இரு  அமைச்சர்களும் கலந்துரையாடினர்.

ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள், குடியேற்றம் மற்றும் எல்லை நிர்வாக ஒத்துழைப்பு, இலங்கை  மாணவர்களுக்கான அதிக வாய்ப்புக்கள் மற்றும் ஆசியான் பிராந்திய மன்றம், பாலி செயன்முறை, பொதுநலவாயம் மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கம் போன்ற சர்வதேச அமைப்புக்களிலான மேம்பட்ட ஒத்துழைப்பு ஆகியன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 ஜூன் 12

Please follow and like us:

Close