
The Government of the Holy See with the concurrence of the Government of Sri Lanka has appointed Monsignor Andrzej Józwowicz as the Apostolic Nuncio of the Holy See to Sri Lanka based in Colombo. He has presented credentials to H.E. Anura Kumara Disanayaka, President of Sri Lanka on 20 April 2026 at 10.00 a.m. at the Presidential Secretariat, Colombo.
Ministry of Foreign Affairs, Foreign Employment & Tourism
Colombo 01
20 April 2026
**************************
ශ්රී ලංකාවේ ශුද්ධාසනයේ අපෝස්තලික තානාපතිවරයා සිය අක්තපත්ර පිළිගන්වයි
ශුද්ධාසනයේ රජය විසින්, ශ්රී ලංකා රජයේ එකඟතාව ඇතිව, ශ්රී ලංකාවේ කොළඹ සිටින, ශුද්ධාසනයේ අපෝස්තලික තානාපතිවරයා ලෙස අති පූජනීය අන්ද්රේ යූස්වොවිච් පත් කර තිබේ. එතුමා 2026 අප්රේල් 20 වැනි දින පෙ.ව.10.00ට කොළඹ ජනාධිපති ලේකම් කාර්යාලයේදී ශ්රී ලංකා ජනාධිපති අතිගරු අනුර කුමාර දිසානායක මහතා වෙත අක්තපත්ර පිළිගැන්වූවේය.
විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්යාංශය
කොළඹ 01
2026 අප්රේල් 20 වැනි දින
********************************
இலங்கைக்கான புனித பீடத்தின் திருத்தூதுவர் தனது தகுதிச்சான்றுகளை சமர்ப்பிக்கிறார்
கொழும்பைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான புனித பீடத்தின் திருத்தூதுவராக மேதகு மோன்சிஞ்ஞர் அண்ட்ரெ ஜோஸ்வோவிக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், புனித பீடத்தின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி மேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து, 2026, ஏப்ரல் 20 ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01
2026, ஏப்ரல் 20



