The Government of Sri Lanka expresses deep concern over the rapid escalation of hostilities in the Middle East, which poses a serious threat to regional stability and to international peace and security.
Sri Lanka calls on all concerned parties to exercise maximum restraint and to take immediate and decisive action to de-escalate tensions. All parties must refrain from further provocative measures to prevent the risk of a wider regional conflict that would result in severe humanitarian and economic consequences.
Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism
28 February 2026
Colombo 01
*****************************
මැදපෙරදිග කලාපය තුළ ගැටුම් සමනය කොට කඩිනමින් සාමකාමී වාතාවරණයක් ඇති කරන ලෙස ශ්රී ලංකාව ඉල්ලා සිටියි.
මැදපෙරදිග කලාපයේ උද්ගතවී ඇති ගැටුම්කාරී තත්ත්වය වේගයෙන් උත්සන්න වීම පිළිබඳව ශ්රී ලංකා රජය දැඩි කනස්සල්ල පළ කරන අතර මෙය කලාපීය ස්ථාවරත්වයට සහ ජාත්යන්තර සාමයට සහ ආරක්ෂාවට බරපතල තර්ජනයක් වේ.
මෙම තත්ත්වය සමනය කිරීම සඳහා උපරිම සංයමයෙන් කටයුතු කරන ලෙසත්, ගැටුම්කාරී තත්වය සමනය කිරීම සඳහා ක්ෂණික හා තීරණාත්මක පියවර ගන්නා ලෙසත් ශ්රී ලංකාව මෙයට සම්බන්ධ සියලු පාර්ශවයන්ගෙන් ඉල්ලා සිටියි. බරපතල මානුෂීය හා ආර්ථික බලපෑම් සහිත පුළුල් කලාපීය ගැටුමක අවදානම වැළැක්වීම සඳහා සියලු පාර්ශ්වයන් තවදුරටත් ප්රකෝපකාරී පියවරයන්ගෙන් වැළකී සිටිය යුතුය.
විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්යාංශය
කොළඹ 01
2026 පෙබරවාරි 28 වැනි දින
******************************
விஷேட அறிவித்தல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட கட்டுப்பாடு மற்றும் உடனடி பதட்டத் தணிப்பை இலங்கை கோருகிறது
மத்திய கிழக்கில் போர் நிலைமைகள் துரிதமாக அதிகரித்து வருவது குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது; இது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், பதட்டங்களைத் தணிக்க உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை வேண்டுகோள் விடுக்கிறது. கடுமையான மனிதாபிமான மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் பரந்த பிராந்திய மோதலின் அபாயத்தைத் தடுக்க அனைத்து தரப்பினரும் மேலும் நிலைமைகளை தீவிரமடையச்செய்யும் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
வெளிநாட்டு அலுவல்கள் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
2026, பெப்ரவரி 28