
The Government of the Republic of Slovenia with the concurrence of the Government of Sri Lanka has appointed H.E. Tomaž Mencin as Ambassador Extraordinary and Plenipotentiary of the Republic of Slovenia to Sri Lanka based in New Delhi. He has presented credentials to H.E. Anura Kumara Disanayaka, President of Sri Lanka on 24 February 2026 at 03.00 p.m. at the Presidential Secretariat, Colombo.
Ministry of Foreign Affairs, Foreign Employment & Tourism
Colombo
24 February 2026



**************************
මාධ්ය නිවේදනය
ශ්රී ලංකාවේ ස්ලෝවේනියා ජනරජයේ තානාපතිවරයා සිය අක්තපත්ර පිළිගන්වයි
ස්ලෝවේනියා ජනරජයේ රජය, ශ්රී ලංකා රජයේ එකඟතාව ඇතිව, ශ්රී ලංකාව සඳහා නවදිල්ලි නුවර සිටින, ස්ලෝවේනියා ජනරජයේ අතිවිශේෂ සහ පූර්ණ බලැති තානාපතිවරයා ලෙස අතිගරු තොමාෂ් මෙන්සින් මහතා පත් කර තිබේ. ඒ මහතා 2026 පෙබරවාරි 24 වැනි දින ප.ව.03.00ට කොළඹ ජනාධිපති ලේකම් කාර්යාලයේදී ශ්රී ලංකා ජනාධිපති අතිගරු අනුර කුමාර දිසානායක මහතා වෙත අක්තපත්ර පිළිගැන්වූවේය.
විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්යාංශය
කොළඹ
2026 පෙබරවාරි 24 වැනි දින
**************************
ஊடக வெளியீடு
இலங்கைக்கான ஸ்லோவேனியா குடியரசின் தூதுவர் தனது தகுதிச்சான்றுகளை சமர்ப்பிக்கிறார்
புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான ஸ்லோவேனியா குடியரசின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக மேதகு தொமாஷ் மென்ஸின் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், ஸ்லோவேனியா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி மேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து, 2026, பெப்ரவரி 24 ஆம் திகதி பி.ப. 3.00 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026, பெப்ரவரி 24