The Asian Development Bank’s new Country Director for Sri Lanka Shannon Cowlin presented credentials to the Minister of Foreign Affairs, Foreign Employment &Tourism Vijitha Herath on 10th February 2026 at the Ministry.
Welcoming Ms. Cowlin, Minister Herath conveyed Sri Lanka’s gratitude for the strong support extended by the Bank during Sri Lanka’s challenging economic period and that Sri Lanka looked forward to continuing with the ADB’s strong multifaceted partnership supporting Sri Lanka’s development agenda.
Minister Herath also extended his appreciation to the ADB for the grant assistance of USD 3 million extended by the ADB following the Cyclone Ditwah in December 2025.
Country Director Ms. Cowlin reaffirmed ADB’s commitment to strengthening collaboration in support of sustainable and inclusive development in Sri Lanka.
The discussions assessed the longstanding partnership between Sri Lanka and the ADB in the areas of energy, transport, health, education, infrastructure, trade & tourism etc. and the Bank’s continued support for the country’s development priorities.
Ministry of Foreign Affairs, Foreign Employment & Tourism
Colombo
12 February 2026
*****************************************
මාධ්ය නිවේදනය
ආසියානු සංවර්ධන බැංකුවේ දේශීය අධ්යක්ෂවරිය ලෙස ෂැනොන් කව්ලින්, විදේශ අමාත්ය විජිත හේරත් මහතා වෙත අක්තපත්ර පිළිගන්වයි
ආසියානු සංවර්ධන බැංකුවේ ශ්රී ලංකාව සඳහා වන නව දේශීය අධ්යක්ෂවරිය ලෙස ෂැනොන් කව්ලින්, 2026 පෙබරවාරි 10 වැනි දින විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්ය විජිත හේරත් මහතා වෙත විදේශ අමාත්යාංශයේදී අක්තපත්ර ප්රදානය කළාය.
ශ්රී ලංකාවේ අභියෝගාත්මක ආර්ථික කාලපරිච්ඡේදය තුළ ආසියානු සංවර්ධන බැංකුව ලබා දුන් ඉමහත් සහයෝගය සඳහා ශ්රී ලංකාව සිය කෘතඥතාව පළ කරන බවත්, ශ්රී ලංකාවේ සංවර්ධන න්යාය පත්රයට සහය දක්වන ආසියානු සංවර්ධන බැංකුවේ ශක්තිමත් බහුවිධ හවුල්කාරිත්වය අඛණ්ඩව කරගෙන යෑමට ශ්රී ලංකාව බලාපොරොත්තු වන බවත්, එතුමිය සාදරයෙන් පිළිගනිමින් අමාත්ය හේරත් මහතා ප්රකාශ කළේය.
2025 දෙසැම්බර් මාසයේ ඇති වූ දිට්වා සුළි කුණාටුවෙන් පසු ආසියානු සංවර්ධන බැංකුව ලබා දුන් ඇමරිකානු ඩොලර් මිලියන 3 ක ප්රදානය සම්බන්ධයෙන් අමාත්ය හේරත් මහතා ආසියානු සංවර්ධන බැංකුවවෙත සිය කෘතඥතාව පළ කළේය.
සියලු දෙනාම ඇතුළත් වන තිරසර සංවර්ධනයක් සඳහා සහයෝගීතාව ශක්තිමත් කිරීම පිණිස ආසියානු සංවර්ධන බැංකුව සතු කැපවීම දේශීය අධ්යක්ෂවරිය යළි අවධාරණය කළාය.
බලශක්තිය, ප්රවාහනය, සෞඛ්ය, අධ්යාපනය, යටිතල පහසුකම්, වෙළෙඳාම සහ සංචාරක ආදී ක්ෂේත්ර හරහා ශ්රී ලංකාව සහ ආසියානු සංවර්ධන බැංකුව අතර පවතින දිගුකාලීන හවුල්කාරිත්වය සහ රටේ සංවර්ධන ප්රමුඛතා සඳහා ආසියානු සංවර්ධන බැංකුව විසින් ලබා දෙන අඛණ්ඩ සහයෝගය මෙම සාකච්ඡාවලදී අගය කරන ලදී.
විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්යාංශය
කොළඹ
2026 පෙබරවාරි 12 වැනි දින
*******************************************
ஊடக வெளியீடு
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நாட்டிற்கான பணிப்பாளர் ஷெனோன் கோவ்லின், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்திடம் நற்சான்றிதழ்களை வழங்கினார்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய நாட்டிற்கான பணிப்பாளர் ஷெனோன் கோவ்லின், 2026, பெப்ரவரி 10 அன்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திடம் தனது நற்சான்றிதழ்களை அமைச்சில் வைத்து வழங்கினார்.
திருமதி கோவ்லினை வரவேற்ற அமைச்சர் ஹேரத், இலங்கையின் சவால் மிகுந்த பொருளாதார நிலை நிலவிய காலகட்டத்தில் வங்கி வழங்கிய வலுவான ஆதரவிற்கும், இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வலுவான பன்முக கூட்டாண்மையுடன் தொடர்ந்து செல்ல இலங்கை ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
2025 டிசம்பரில் ஏற்பட்ட தித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய 3 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய உதவிக்காக அமைச்சர் ஹேரத் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கையில் நிலைபேறான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஆதரிப்பதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் உறுதிப்பாட்டை நாட்டிற்கான பணிப்பாளரான திருமதி கோவ்லின் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
எரிசக்தி, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மை மற்றும் நாட்டின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு வங்கியின் தொடர்ச்சியான ஆதரவை இந்த இக்கலந்துரையாடல்கள் பெரிதும் மதிப்பீடு செய்தன.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026, பெப்ரவரி 12