US rescinds security alert on Arugam Bay area: “Sri Lanka is a peaceful, beautiful and friendly destination ahead of the upcoming tourist season” – Foreign Ministry

US rescinds security alert on Arugam Bay area: “Sri Lanka is a peaceful, beautiful and friendly destination ahead of the upcoming tourist season” – Foreign Ministry

 

The United States today lifted the security alert on the Arugam Bay area, following close collaboration with the Sri Lankan side and the immediate and extensive security measures put in place by the Ministry of Defence, the Ministry of Public Security and related agencies.

Sri Lanka takes any security alert seriously, and accordingly the Sri Lankan authorities promptly implemented a series of coordinated security measures in the area to safeguard tourists, foreigners and residents against any possible threat.

Detailed instructions were given by Sri Lanka Police to maintain security in the Arugam Bay area while emphasising the importance of safeguarding the freedom of tourists. The residents of the concerned areas as well as owners of tourist establishments and all persons engaged in the field of tourism cooperated closely with the Sri Lanka Police in these efforts.

At a meeting held at the Ministry of Foreign Affairs, Foreign Minister Vijitha Herath together with all related defence and public security agencies, briefed the Heads of Diplomatic Missions directly concerned, regarding the extensive measures by the Sri Lankan side, and urged the removal of the security alert and related travel advisories.

This request was reiterated by Foreign Minister Herath yesterday. The US side rescinded the security alert this afternoon stating that the USA values the “strong partnership with the Government of Sri Lanka and law enforcement”.

The Ministry of Foreign Affairs reiterates that Sri Lanka is a peaceful, beautiful and friendly destination for tourists ahead of the upcoming tourist season.

 

Ministry of Foreign Affairs
Colombo

13 November 2024

-----------------------------------

මාධ්‍ය නිවේදනය

එක්සත් ජනපදය ආරුගම් බොක්ක ප්‍රදේශයේ ආරක්ෂාව පිළිබඳ කළ අනතුරු ඇඟවීම ඉවත් කරයි: "එළැඹෙන සංචාරක සමය සඳහා ශ්‍රී ලංකාව සාමකාමී, සුන්දර සහ මිත්‍රශීලී ගමනාන්තයකි." - විදේශ කටයුතු අමාත්‍යාංශය

ශ්‍රී ලංකා පාර්ශ්වයේ සමීප සහයෝගිතාවෙන් මෙන්ම ආරක්ෂක අමාත්‍යාංශය, මහජන ආරක්ෂක අමාත්‍යාංශය සහ අදාළ ආයතන විසින් ක්‍රියාත්මක කරන ලද කඩිනම් හා පුළුල් ආරක්ෂක විධිවිධාන මත පදනම්ව එක්සත් ජනපදය ආරුගම් බොක්ක ප්‍රදේශයේ ආරක්ෂාව සම්බන්ධයෙන් කර තිබූ අනතුරු ඇඟවීම අද ඉවත් කළේය.

ශ්‍රී ලංකාව ආරක්ෂාව සම්බන්ධයෙන් කරන ඕනෑම අනතුරු ඇඟවීමක් බැරෑරුම් ලෙස සලකන අතර එක්සත් ජනපද තානාපති කාර්යාලය විසින් ඔක්තෝබර් විසි තුන් වැනි දින නිකුත් කරන ලද ආරක්ෂක අනතුරු ඇඟවීමෙන් අනතුරුව, සංචාරකයින්, විදේශිකයන් සහ පදිංචිකරුවන්ට එල්ල විය හැකි ඕනෑම තර්ජනයකින් ඔවුන් ආරක්ෂා කිරීම සඳහා ශ්‍රී ලංකා බලධාරීහු අදාළ ප්‍රදේශයේ සම්බන්ධීකරණ ආරක්ෂක පියවර මාලාවක් කඩිනමින් ක්‍රියාත්මක කළහ.

සංචාරකයින්ගේ නිදහස ආරක්ෂා කිරීමේ වැදගත්කම අවධාරණය කරන අතරම ආරුගම් බොක්ක ප්‍රදේශයේ ආරක්ෂාව පවත්වා ගැනීම සඳහා ශ්‍රී ලංකා පොලිසිය විසින් සවිස්තර උපදෙස් ලබා දෙන ලදී. අදාළ ප්‍රදේශවල පදිංචිකරුවෝ, සංචාරක ආයතන හිමිකරුවෝ සහ සංචාරක ක්ෂේත්‍රයේ නියැලී සිටින සියලුම පුද්ගලයෝ මෙම ප්‍රයත්න සඳහා ශ්‍රී ලංකා පොලිසිය සමඟ සමීප සහයෝගයෙන් කටයුතු කළහ.

විදේශ කටයුතු අමාත්‍ය විජිත හේරත් මහතා අදාළ සියලුම ආරක්ෂක සහ මහජන ආරක්ෂක ආයතන නියෝජිතයින් සමඟ, විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ පැවති සාකච්ඡාවකදී, ශ්‍රී ලංකා පාර්ශ්වයේ විස්තීරණ ක්‍රියාමාර්ග සම්බන්ධයෙන් අදාළ රාජ්‍ය තාන්ත්‍රික දූත මණ්ඩල ප්‍රධානීන් දැනුවත් කළ අතර, ආරක්ෂක අනතුරු ඇඟවීම් සහ අදාළ සංචාරක උපදේශන ඉවත් කරන ලෙස උදක්ම ඉල්ලා සිටියේය.

මෙම ඉල්ලීම විදේශ කටයුතු අමාත්‍ය හේරත් මහතා විසින් ඊයේ යළිත් වරක් අවධාරණය කරන ලදී.   "ශ්‍රී ලංකා රජය සහ නීතිය ක්‍රියාත්මක කිරීමේ ආයතන සමඟ ඇතිකරගත් ශක්තිමත් හවුල්කාරිත්වය" තමන් අගය කරන බව ප්‍රකාශ කරමන් එක්සත් ජනපද පාර්ශ්වය අද පස්වරුවේදී ස්වකීය ආරක්ෂක අනතුරු ඇඟවීම ඉවත් කළේය.

එළැඹෙන සංචාරක සමයේදී  ශ්‍රී ලංකාව සංචාරකයින් සඳහා සාමකාමී, සුන්දර සහ මිත්‍රශීලී ගමනාන්තයක් වන බව විදේශ කටයුතු අමාත්‍යාංශය යළි අවධාරණය කරයි.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය
කොළඹ

2024 නොවැම්බර් 13 වැනි දින

-----------------------------------

ஊடக வெளியீடு

அருகம் வளைகுடாப் பகுதிக்கு விடுத்திருந்த பாதுகாப்பு எச்சரிக்கையை ஐக்கிய அமெரிக்கா இரத்துச் செய்துள்ளது: "எதிர்வரும் சுற்றுலாப்  பருவத்திற்கான அமைதியானதும், அழகானதும் மற்றும் நட்பு ரீதியானதுமான தலமாக விளங்கும் இலங்கை" - வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

இலங்கையுடனான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சு, பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொடர்புடைய முகவர்களின் உடனடியானதும், விரிவானதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா இன்று அறுகம் வளைகுடாப்பகுதிக்கு விடுவித்திருந்த பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்கியுள்ளது.

இலங்கை எந்தவொரு பாதுகாப்பு எச்சரிக்கையையும் உடனடியாகக் கவனத்திற்கொள்வதுடன், அதற்கமைய சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள்  எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் உட்படாத வகையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக உரிய  அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் ஒருங்கிணைந்த மற்றும் துரித பாதுகாப்பு நடவடிக்கைகளை செயற்படுத்தியிருந்தனர்.

சுற்றுலாப் பயணிகளின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அறுகம் குடா பகுதியில் பாதுகாப்பைப் பேணுமாறு இலங்கை பொலிஸாரால் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. குறித்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சகல நபர்களும் இம்முயற்சிகளில் இலங்கை பொலிஸாருக்கு சிறந்த  ஒத்துழைப்பை வழங்கினர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில், வெளிநாடு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், அனைத்து பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு முகவர்களுடனும் இணைந்து, இலங்கை தரப்பின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேரடியாக சம்பந்தப்பட்ட இராஜதந்திர தூதரகங்களின் தலைவர்களுக்கு விளக்கமளித்து, விடுத்திருந்த பாதுகாப்பு எச்சரிக்கை மற்றும் அதற்கான பயண ஆலோசனைகளை நீக்குமாறு வலியுறுத்தினார். .

இக்கோரிக்கையானது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹேரத்தினால் நேற்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது. "இலங்கை அரசாங்கத்துடனும், அதன் சட்ட அமுலாக்கத்துடனும் வலுவான பங்காளித்துவத்தை" ஐக்கிய அமெரிக்கா மதிப்பதாகத் தெரிவித்த ஐக்கிய அமெரிக்கத் தரப்பானது, இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு எச்சரிக்கையை இரத்து செய்தது.

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு இலங்கைக்கு வருகை தரவிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு அமைதியானதும், அழகானதும் மற்றும் நட்பு ரீதியானதுமான இடமாக இலங்கை விளங்குவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு

 

2024 நவம்பர் 13

 

Please follow and like us:

Close