Sri Lankan victims of human trafficking rescued from Myanmar safely repatriated to Sri Lanka

Sri Lankan victims of human trafficking rescued from Myanmar safely repatriated to Sri Lanka

The Ministry of Foreign Affairs, in coordination with Sri Lankan Missions in Myanmar and Thailand successfully facilitated the repatriation of 20 Sri Lankans who had been victims of human trafficking to Myanmar. They arrived safely in Colombo on September 05, 2024.

Following the Ministry’s persistent efforts, these Sri Lankans were rescued and evacuated from Myanmar on August 14, 2024, with close collaboration and support from law enforcement authorities in both Myanmar and Thailand.

Officials from the Sri Lankan Embassy in Bangkok met with the rescued Sri Lankans on August 15, 2024, in Mae Sot, a border city in Thailand near Myanmar, to ensure their safety and well-being during their stay in Thailand. The Thai government provided them with food, shelter, and other essentials until the repatriation formalities were completed. The International Organization for Migration (IOM) supported the repatriation by providing air tickets and transportation. Mr.Kanchana Bandara, Director of Consular Affairs Division, received the group of 20 Sri Lankans at Bandaranaike International Airport, Colombo, on September 05, 2024.

The Consular Affairs Division of the Ministry, in collaboration with Sri Lankan Missions in Yangon and Bangkok and other relevant stakeholders, coordinated the rescue and repatriation of the Sri Lankans.

The Ministry of Foreign Affairs has been informed that 35 Sri Lankans remain trapped in the Myawaddy area of Myanmar. The Ministry is persistently working with relevant authorities to ensure their early rescue and repatriation.

The Ministry strongly urges the public not to fall victim to human trafficking syndicates when seeking employment abroad. The Ministry advises Sri Lankans to strictly adhere to the government-approved procedures for securing foreign employment and avoid unauthorized channels.

Ministry of Foreign Affairs

Colombo

 09 September 2024 

.....................................

මාධ්‍ය නිවේදනය

මියන්මාරයෙන් මුදාගනු ලැබූ මිනිස් ජාවාරමට ගොදුරු වූ ශ්‍රී ලාංකිකයෝ නිරුපද්‍රිතව ශ්‍රී ලංකාවට ගෙන්වා ගැනෙති

විදේශ කටයුතු අමාත්‍යාංශය, මියන්මාරයේ සහ තායිලන්තයේ ශ්‍රී ලංකා දූත මණ්ඩල සමඟ සම්බන්ධීකරණයෙන් මියන්මාර මිනිස් ජාවාරමට ගොදුරු වූ ශ්‍රී ලාංකිකයන් විසිදෙනකු ආපසු සියරට ගෙන්වා ගැනීම සඳහා සාර්ථකව පහසුකම් සැලසීය. ඔවුහු 2024 සැප්තැම්බර් 05 වැනි දින නිරුපද්‍රිතව කොළඹට පැමිණියහ.

අමාත්‍යාංශය විසින් ගනු ලැබූ අඛණ්ඩ ප්‍රයත්නයන්ගෙන් පසුව, මියන්මාරයේ සහ තායිලන්තයේ නීතිය බලාත්මක කිරීමේ බලධාරීන්ගේ සමීප සහයෝගයෙන් සහ උපකාරයෙන් 2024 අගෝස්තු 14 වැනි දින මෙම ශ්‍රී ලාංකිකයන් මියන්මාරයෙන් මුදාගනු ලැබ  ඉවත් කරනු ලැබිණි.

බැංකොක් නුවර ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයේ නිලධාරීහු මියන්මාරයට ආසන්න තායිලන්තයේ මායිම් නගරයක් වන මෑ සොට්හිදී  මුදාගනු ලැබූ ශ්‍රී ලාංකිකයින් හමුවී ඔවුන් තායිලන්තයේ රැඳී සිටින කාලය තුළ ඔවුන්ගේ ආරක්ෂාව සහ යහපැවැත්ම තහවුරු කළහ. මොවුහු සියරට පිටත් කරවා හැරීමට අදාළ විධිමත් කටයුතු අවසන් වන තෙක් තායිලන්ත රජය විසින් ඔවුන්ට ආහාර, නවාතැන් සහ වෙනත් අත්‍යවශ්‍ය ද්‍රව්‍ය සපයනු ලැබිණි. සංක්‍රමණය පිළිබඳ ජාත්‍යන්තර සංවිධානය ගුවන් ටිකට්පත් සහ ප්‍රවාහන පහසුකම් සපයා දීමෙන් මොවුහු සියරට පිටත් කරවා හැරීමට සහාය විය. කොන්සියුලර් කටයුතු අංශයේ අධ්‍යක්ෂ කාංචන බණ්ඩාර මහතා විසින් 2024 සැප්තැම්බර් 05 වැනි දින කොළඹ බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන්තොටුපළේදී ශ්‍රී ලාංකිකයන් විසිදෙනකුගෙන් යුත් කණ්ඩායම පිළිගනු ලැබිණි.

අමාත්‍යාංශයේ කොන්සියුලර් කටයුතු අංශය, යැංගොන් නුවර සහ බැංකොක් නුවර ශ්‍රී ලංකා දූත මණ්ඩල සහ අනෙකුත් අදාළ පාර්ශ්වකරුවන් සමඟ සහයෝගයෙන් ශ්‍රී ලාංකිකයන් මුදාගනු ලැබීම සහ ආපසු සියරට ගෙන්වා ගැනීම සම්බන්ධීකරණය කළේය.

මියන්මාරයේ මියවඩි ප්‍රදේශයේ ශ්‍රී ලාංකිකයන් තිස්පස්දෙනකු සිරවී සිටින බව විදේශ කටයුතු අමාත්‍යාංශයට දැනුම් දී තිබේ. ඔවුන් කඩිනමින් මුදාගනු ලැබීම සහ ආපසු සියරට ගෙන්වා ගනු ලැබීම සහතික කිරීම සඳහා අමාත්‍යාංශය අදාළ බලධාරීන් සමඟ අඛණ්ඩව කටයුතු කරයි.

විදේශ රැකියා සොයා යෑමේදී මිනිස් ජාවාරම්කරුවන්ට හසු නොවන ලෙස අමාත්‍යාංශය මහජනතාවගෙන් දැඩි ලෙස ඉල්ලා සිටියි. විදේශ රැකියා සුරක්ෂිත කිරීම සඳහා රජය විසින් අනුමත කරන ලද ක්‍රියා පටිපාටි තරයේ පිළිපදින ලෙසත් අනවසර ක්‍ර‍ෙ පිළිපැදීමෙන් වැළකී සිටින ලෙසත් අමාත්‍යාංශය ශ්‍රී ලාංකිකයින්ට උපදෙස් දෙයි.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

 2024 සැප්තැම්බර් 09 වැනි දින

ஊடக வெளியீடு

 மியன்மாரில் மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் மீட்கப்பட்டு

பாதுகாப்பாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகங்களின் ஒருங்கிணைப்புடன் மியன்மாரில் மனித கடத்தலால் பாதிக்கப்பட்ட 20 இலங்கையர்களை வெற்றிகரமாக மீட்டு திருப்பி அனுப்பியுள்ளது. அவர்கள், 2024 செப்டம்பர் 05 ஆம் திகதி பாதுகாப்பாக கொழும்பை வந்தடைந்தனர்.

அமைச்சின் தொடர்ச்சியான முயற்சிகளைத் அடுத்து, மியன்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் உள்ள சட்ட அமுலாக்க அதிகாரிகளின் நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன், இந்த இலங்கையர்கள், 2024 ஆகஸ்ட் 14 அன்று மியான்மரில் இருந்து மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள், மீட்கப்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பான தங்குமிட வசதி மற்றும் அவர்கள் தங்கியிருக்குக்கும் காலப்பகுதியில் அவர்களின் நலனை உறுதிசெய்யும்பொருட்டு, அவர்களை மியன்மாருக்கு அருகிலுள்ள தாய்லாந்தின் எல்லை நகரமான மே சோட்டில், 2024 ஆகஸ்ட் 15 அன்று சந்தித்தனர். தாய்லாந்து அரசானது, பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் மீளனுப்பப்படுவதற்கான நடைமுறைகள் முடியும வரையான காலப்பகுதிக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது. இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) விமானச் சீட்டுக்கள்  மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கியதன் மூலம் அவர்கள் நாடு திரும்புவத ஒத்துழைத்தது.  தூதரக  விவகாரப் பிரிவின் பணிப்பாளர் திரு.காஞ்சன பண்டார அவர்கள் 20 பேர் கொண்ட இலங்கையர்களை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2024, செப்டம்பர் 05 அன்று வரவேற்றார்.

அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவானது, யாங்கூன் மற்றும் பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் பிற தொடர்புடைய பங்குதாரர்களுடன் இணைந்து, இலங்கையர்களை மீட்டு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தது.

மியன்மாரின் மியாவாடி பகுதியில் 35 இலங்கையர்கள் சிக்கியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள்  அமைச்சுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களை விரைவாக மீட்டு, திருப்பி அனுப்புவதை உறுதிசெய்ய, உரிய அதிகாரிகளுடன் அமைச்சு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

வெளிநாட்டில் வேலை தேடும் போது மனித கடத்தல் கும்பல்களுக்கு பலியாக வேண்டாம் என்று அமைச்சு பொதுமக்களை கடுமையாக வலியுறுத்துகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், அங்கீகரிக்கப்படாத வழிகளைத் தவிர்க்குமாறும் இலங்கையர்களுக்கு அமைச்சு அறிவுறுத்துகிறது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 செப்டம்பர் 09

Please follow and like us:

Close