Second Sri Lanka – UK Strategic Dialogue held in Colombo

Second Sri Lanka – UK Strategic Dialogue held in Colombo

 

The Second Sri Lanka - UK Strategic Dialogue was held at the Ministry of Foreign Affairs on 07 May 2024. The Sri Lanka delegation at the meeting was led by Director General / Europe and North America Shobini Gunasekera and the UK side by Director / India and Indian Ocean Directorate at the Foreign Commonwealth and Development Office (FCDO) Ben Mellor.  Discussions were also held with Foreign Secretary Aruni Wijewardane.

During the discussions the delegations acknowledged the cordial ties over 75 years of diplomatic relations and the regular exchange of high level visits.    The two delegations exchanged views on foreign and security policy priorities in the context of evolving dynamics in the global stage, and mutual commitment to multilateralism.  Discussion also focused on ongoing economic cooperation.  Views were also exchanged on ways to maximise trade under the concessional trade facility -the Developing Country Trading System (DCTS), including by expanding the export basket, with further assistance and collaboration from UK. Both sides acknowledged the growth observed in tourism between the two countries and the need for expanding   Sri Lankan Airlines operations to the UK.

The two delegations also exchanged views on climate change and environmental policies and further collaborate in this area. Sri Lanka appreciated UK’s collaboration through the Ocean Country Partnership Programme, which aims to strengthen marine science expertise in the country. Sri Lanka briefed on the Offshore Wind Roadmap, and views were exchanged on potential collaboration in this area with the expertise of the UK.

Both delegations exchanged views on the need for facilitating legal migration channels, including in the healthcare sector. Views were also exchanged on expansion of maritime cooperation focusing on the early conclusion of an MOU on Cooperation between the Hydrographic Offices of the two countries.  Opportunities for collaboration in education and Cooperation at international fora, particularly at the UN, Commonwealth and IORA were also discussed.

British High Commissioner Andrew Patrick and senior officials from the Ministry of Foreign Affairs and several government agencies also participated.  The next Dialogue will be held in 2025.

Ministry of Foreign Affairs

Colombo

 07 May 2024 

 

........................

මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකාව සහ එක්සත් රාජධානිය අතර දෙවැනි උපාය මාර්ගික සංවාදය කොළඹදී පැවැත්වේ

ශ්‍රී ලංකාව සහ එක්සත් රාජධානිය අතර දෙවැනි උපායමාර්ගික සංවාදය 2024 මැයි 07 වැනි දින විදේශ කටයුතු අමාත්‍යාංශයේදී පැවැත්විණි. විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ යුරෝපා සහ උතුරු ඇමෙරිකානු අංශයේ අධ්‍යක්ෂ ජනරාල් ශෝබිනි ගුණසේකර මහත්මිය විසින් ශ්‍රී ලංකා නියෝජිත පිරිසේ නායකත්වය දරනු ලැබූ අතර විදේශ, පොදුරාජ්‍ය මණ්ඩලයීය හා සංවර්ධන කාර්යාලයේ ඉන්දියානු සහ ඉන්දියානු සාගර කලාපය පිළිබඳ  අධ්‍යක්ෂ බෙන් මෙලර් මහතා විසින් එක්සත් රාජධානි පාර්ශ්වයේ නායකත්වය දරනු ලැබීය. විදේශ කටයුතු ලේකම් අරුණි විජේවර්ධන මහත්මිය සමඟද ද්විපාර්ශ්වික සාකච්ඡා පැවැත්විණි.

සාකච්ඡා අතරතුරදී, දූත පිරිස 75 වසරක සුහදශීලී රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතා සහ දෙරට අතර සිදුවූ ඉහළ පෙළේ සංචාර පිළිබඳව සිහිපත් කළහ. ගෝලීය දේශපාලනයේ විකාශනය වන ප්‍රවණතාවන් තුළ විදේශ සහ ආරක්ෂක ප්‍රතිපත්ති ප්‍රමුඛතා සහ බහුපාර්ශ්විකත්වය සඳහා දක්වන අන්‍යෝන්‍ය කැපවීම පිළිබඳව නියෝජිත කණ්ඩායම් දෙක අදහස් හුවමාරු කර ගත්තේය. වත්මන් ආර්ථික සහයෝගීතාව පිළිබඳවද මෙම සාකච්ඡාවේදී අවධානය යොමු විය. එක්සත් රාජධානියේ සහයෝගීතාවෙන්, අපනයන සංචිතය පුළුල් කිරීමෙන් ඇතුළුව, ‘සංවර්ධනය වෙමින් පවතින රටවල් සඳහා වූ වෙළෙඳ ක්‍රමය’ නමැති සහනදායී වෙළෙඳ පහසුකම යටතේ වෙළඳාම වර්ධනය කර ගැනීමේ මං පිළිබඳවද අදහස් හුවමාරු කර ගැනිණි. දෙරට අතර සංචාරක ව්‍යාපාරයේ නිරීක්ෂණය වූ වර්ධනය සහ ශ්‍රී ලංකන් ගුවන් සේවයේ මෙහෙයුම් එක්සත් රාජධානිය වෙත ව්‍යාප්ත කිරීමේ අවශ්‍යතාව කෙරෙහි දෙපාර්ශ්වයේ සැලකිල්ල යොමු විය.

දේශගුණික විපර්යාස සහ පාරිසරික ප්‍රතිපත්ති පිළිබඳව මෙන්ම එම ක්ෂේත්‍රවල වැඩිදුරත් සහයෝගයෙන් කටයුතු කිරීම පිළිබඳවද දෙරටේ දූත පිරිස් අදහස් හුවමාරු කරගත්තේය. රට තුළ සාගර විද්‍යා විශේෂඥතාව ශක්තිමත් කිරීම අරමුණු කරගත් ‘සමුද්‍ර රාෂ්ට්‍ර සහයෝගීතා වැඩසටහන’ ඔස්සේ එක්සත් රාජධානිය ලබාදෙන සහයෝගීතාව ශ්‍රී ලංකා පාර්ශ්වය අගය කළේය. වෙරළාසන්න සුළං මාර්ග සිතියම පිළිබඳව ශ්‍රී ලංකාව එක්සත් රාජධානි දූත පිරිස දැනුම්වත් කළ අතර, එක්සත් රාජධානියේ විශේෂඥතාව සමඟ මෙම ක්ෂේත්‍ර තුළ අත්කර ගත හැකි සහයෝගීතාව පිළිබඳව අදහස් හුවමාරු විය.

සෞඛ්‍ය සේවා ක්ෂේත්‍රයද ඇතුළුව නීතිමය සංක්‍රමණික මාර්ග සඳහා පහසුකම් සැලසීමේ අවශ්‍යතාව පිළිබඳව දෙරටේ දූත පිරිස් අදහස් හුවමාරු කරගත්තේය. දෙරටේ ජල විද්‍යාත්මක කාර්යාල අතර සහයෝගීතාව පිළිබඳ අවබෝධතා ගිවිසුම ඉක්මනින් අවසන් කිරීම කෙරෙහි අවධානය යොමු කරමින් සමුද්‍රීය සහයෝගීතාව පුළුල් කිරීම පිළිබඳවද මෙහිදී අදහස් හුවමාරු විය. විශේෂයෙන්ම එක්සත් ජාතීන්ගේ සංවිධානය, පොදුරාජ්‍ය මණ්ඩලය සහ අයෝරා වැනි ජාත්‍යන්තර සංවිධානවල අධ්‍යාපනය සහ සහයෝගීතාව සඳහා ඇති අවස්ථාද සාකච්ඡා කෙරිණි.

ශ්‍රී ලංකාවේ බ්‍රිතාන්‍ය මහ කොමසාරිස් ඇන්ඩෲ පැට්‍රික් මහතා සහ විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ සහ අනෙකුත් රාජ්‍ය ආයතන රැසක ජ්‍යෙෂ්ඨ නිලධාරීහුද මෙම සංවාදයට සහභාගී වූහ. මීළඟ සංවාදය 2025 වසරේදී පැවැත්වේ.

 විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2024 මැයි 07 වැනි දින

........................

ஊடக வெளியீடு

 கொழும்பில் இடம்பெற்ற இரண்டாவது இலங்கை - ஐக்கிய இராச்சிய மூலோபாய உரையாடல்

 

இரண்டாவது இலங்கை - ஐக்கிய இராச்சிய மூலோபாய உரையாடல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் 2024, மே 07 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு,  ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான  பணிப்பாளர் நாயகம் ஷோபினி குணசேகர மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் தரப்பில், இந்திய மற்றும் இந்து சமுத்திரத்திற்கான சர்வதேச பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் பணிப்பாளர்       பென் மெல்லர் ஆகியோர் தலைமை வகித்தனர். பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, வெளிநாடு அலுவல்கள் அமைச்சின் செயலாளர்  அருணி விஜேவர்தனவுடனும் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது,

கலந்துரையாடலின் போது பிரதிநிதிகள் 75 வருட கால இராஜதந்திர உறவுகள், உயர்மட்ட வருகைகளின் மூலமான வழக்கமான பரிமாற்றம் ஆகியவற்றின் சுமூகமான தொடர்புகளை நினைவு கூர்ந்தனர். இரு தூதுக்குழுக்களும் உலக அரங்கில் உருவாகி வரும் இயக்கவியல் மற்றும் பன்முகத்தன்மைக்கான பரஸ்பர அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பின்னணியில் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை முன்னுரிமைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும், தற்போதைய பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் கூடுதல் உதவி மற்றும் ஒத்துழைப்புடன், ஏற்றுமதியை விரிவுபடுத்துவது உட்பட, சலுகை வர்த்தக வசதிகள், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக முறைமையின் கீழ் வர்த்தகத்தை அதிகப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாத்துறையில் காணப்பட்ட      வளர்ச்சி​யை அவதானித்த்துடன் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கைகளை இங்கிலாந்துக்கு விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்துக்கொண்டனர்.

இரு தூதுக்குழுவினரும், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொண்டதுடன் மேலும் இவ்விடயத்திலும் ஒத்துழைப்பிற்கான தேவையை அறிந்தனர்.       நாட்டில் கடல்சார் விஞ்ஞான நிபுணத்துவத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பெருங்கடல் நாட்டு கூட்டுத் திட்டத்தின் ஊடாக ஐக்கிய இராச்சியத்தின் ஒத்துழைப்பை இலங்கை பாராட்டியது. கடல்கடந்த காற்றுச் சாலை வரைபடம் குறித்து இலங்கை விளக்கமளித்ததுடன், இவ்விடயத்தில் ஐக்கிய இராச்சியத்தின் நிபுணத்துவத்துடன்  ஒத்துழைப்பின் சாத்தியப்பாடு குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

சுகாதாரத் துறை உட்பட சட்டப்பூர்வ இடம்பெயர்வு வழிகளை எளிதாக்குவதன் அவசியம் குறித்து இரு பிரதிநிதிகளும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இரு நாடுகளின் நீர்ப்பரப்பு அலுவலகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முன்கூட்டிய முடிவில் கவனம் செலுத்துகின்ற கடல்சார் ஒத்துழைப்பின் விரிவாக்கம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. சர்வதேச அரங்கில், குறிப்பாக ஐக்கிய நாடுகள், பொதுநலவாய நாடுகள் மற்றும் இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் ஆகியவற்றில் கல்வி ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பேட்ரிக் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் பல அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அடுத்த உரையாடல் 2025 இல் நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 மே 07

Please follow and like us:

Close