Japanese Finance Minister SUZUKI to visit Sri Lanka

Japanese Finance Minister SUZUKI to visit Sri Lanka

Minister of Finance of Japan, SUZUKI Shunichi will undertake an official visit to Sri Lanka from 11-12 January 2024.

During the visit, Japanese Finance Minister is scheduled to have official discussions with President Ranil Wickremesinghe and Minister of Foreign Affairs Ali Sabry.

Minister of Finance of Japan SUZUKI Shunichi and the delegation will visit Parliament, Jayawardene Centre, Sri Jayawardenepura Hospital, Colombo Dockyard and Lanka Nippon Biztec Institute in Maharagama during their stay in Sri Lanka.

Ministry of Foreign Affairs
Colombo

08 January 2024

..................................

මාධ්‍ය නිවේදනය

ජපන් මුදල් අමාත්‍ය සුසුකි ෂුනිචි මහතා ශ්‍රී ලංකාවේ සංචාරයක

ජපන් මුදල් අමාත්‍ය සුසුකි ෂුනිචි මහතා 2024 ජනවාරි මස 11 සිට 12 දක්වා ශ්‍රී ලංකාවේ නිල සංචාරයක නිරත වෙයි.

මෙම සංචාරයේදී ජපන් මුදල් අමාත්‍යවරයා, ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ සහ විදේශ කටයුතු අමාත්‍ය අලි සබ්රි යන මහත්වරුන් හමු වී නිල සාකච්ඡා පවත්වනු ඇත.

ජපන් මුදල් අමාත්‍ය සුසුකි ෂුනිචි මහතා ඇතුළු දූත පිරිස ශ්‍රී ලංකාවේ රැඳී සිටින කාලය තුළ පාර්ලිමේන්තුව, ජයවර්ධන මධ්‍යස්ථානය, ශ්‍රී ජයවර්ධනපුර රෝහල, කොළඹ තටාකාංගනය සහ මහරගම පිහිටි ලංකා නිපොන් බිස්ටෙක් ආයතනය වෙත යෑමටද නියමිතය.

විදේශ කටයුතු අමාත්‍යංශය

කොළඹ

2024 ජනවාරි 08 වැනිදා

........................................

ஊடக வெளியீடு

 ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

ஜப்பானின் நிதியமைச்சர் சுசுகி சுனிச்சி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை 2024 ஜனவரி 11 - 12 வரை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜப்பானிய நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்.

ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி சுனிச்சி மற்றும் தூதுக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், பாராளுமன்றம், ஜயவர்தன நிலையம், ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை, கொழும்பு கப்பல்துறை மற்றும் மஹரகமவில் அமைந்துள்ள லங்கா நிப்பொன் பிஸ்டெக் நிறுவனம் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2024 ஜனவரி 08

Please follow and like us:

Close