High level Communist Party delegation from Vietnam call on the Acting Minister of Foreign Affairs

High level Communist Party delegation from Vietnam call on the Acting Minister of Foreign Affairs

A high-level Vietnamese delegation comprising 35 members, led by Bui Van Nghiem, Member of the Party Central Committee term XIII of the Communist Party and Secretary of the Provincial Party Committee of Vietnam (CPV) called on the Acting Minister of Foreign Affairs Tharaka Balasuriya, on 17 November 2023 at the Ministry of Foreign Affairs.

During the call, a wide range of matters of mutual interest in the areas of political, trade and investment, culture, education and tourism were discussed. The commitment to further consolidate and enhance the bilateral cooperation between the two countries was reaffirmed at the meeting.

During the discussions, Sri Lanka’s application to join the Regional Economic Partnership (RCEP) Agreement was also given special focus.

The visiting Vietnamese delegation also called on Prime Minister Dinesh Gunawardena during their stay in Sri Lanka.

Ministry of Foreign Affairs

Colombo 01

17 November 2023

.............................................

මාධ්‍ය නිවේදනය

 වියට්නාමයේ කොමියුනිස්ට් පක්ෂයේ ඉහළ පෙළේ නියෝජිත පිරිසක් වැඩබලන විදේශ කටයුතු අමාත්‍යවරයා හමුවෙයි

කොමියුනිස්ට් පක්ෂයේ XIII වන පක්ෂ මධ්‍යම කාරක සභික සහ වියට්නාමයේ පළාත් පක්ෂ කමිටුවේ ලේකම් බී වැන් ජිම් ගේ නායකත්වයෙන් සාමාජිකයින් 35 දෙනෙකුගෙන් සමන්විත වියට්නාමයේ ඉහළ පෙළේ නියෝජිත පිරිසක් 2023 නොවැම්බර් 17 දින විදේශ කටයුතු අමාත්‍යාංශයේදී වැඩබලන විදේශ කටයුතු අමාත්‍ය තාරක බාලසූරිය මහතා හමුවිය.

මෙම හමුව අතරතුර, දේශපාලන, වෙළඳ සහ ආයෝජන, සංස්කෘතිය, අධ්‍යාපනය සහ සංචාරක යන ක්ෂේත්‍රවල අන්‍යෝන්‍ය වශයෙන් වැදගත් කරුණු රාශියක් පිළිබඳව සාකච්ඡා කෙරිණි. දෙරට අතර ද්විපාර්ශ්වික සහයෝගීතාව තවදුරටත් තහවුරු කර ගැනීමට සහ වැඩිදියුණු කිරීමට ඇති කැපවීම මෙම හමුවේදී යළිත් තහවුරු විය.

සාකච්ඡා අතරතුර, කලාපීය ආර්ථික හවුල්කාරිත්ව (RCEP) ගිවිසුමට සම්බන්ධ වීමට ශ්‍රී ලංකාව ඉදිරිපත් කර ඇති ඉල්ලීම පිළිබඳව ද විශේෂ අවධානයක් යොමු විය.

සංචාරයේ නිරත වියට්නාම නියෝජිත පිරිස ශ්‍රී ලංකාවේ රැඳී සිටින අතරතුර අග්‍රාමාත්‍ය දිනේෂ් ගුණවර්ධන මහතා ද හමුවිය.

විදේශ කටයුතු අමාත්‍යංශය

කොළඹ 01

2023 නොවැම්බර් 17

......................................................

ஊடக வெளியீடு

 வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

கம்யூனிஸ்ட் கட்சியின் காலம் XIII இன் உறுப்பினரும், வியட்நாமின் மாகாணக் கட்சிக் குழுவின் செயலாளருமான புய் வான் ங்கியெம் அவர்களின் தலைமையிலான 35 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட வியட்நாமிய தூதுக் குழுவினர், பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தாரக்க  பாலசூரியவை 2023 நவம்பர் 17 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, அரசியல், வர்த்தகம், முதலீடு, கலாச்சாரம், கல்வி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் பரஸ்பரம் ஆர்வமுள்ள பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.  இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஒருங்கிணைத்து மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு இந்த சந்திப்பின் போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலின் போது, பிராந்திய பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில்  இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கு விஜயம் செய்த வியட்நாமியத் தூதுக்குழுவினர் இலங்கையில் தங்கியிருந்த  போது பிரதமர் தினேஷ் குணவர்தனவையும் சந்தித்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு 01

2023 நவம்பர் 17

 

Please follow and like us:

Close