The Embassy of Sri Lanka honours the Most Venerable (Dr.) Henepola Gunarathana Nayake Maha Thero for 55 years of religious and social service in the United States of America

The Embassy of Sri Lanka honours the Most Venerable (Dr.) Henepola Gunarathana Nayake Maha Thero for 55 years of religious and social service in the United States of America

As part of the 75th Anniversary of diplomatic relations between Sri Lanka and the United States, the Embassy of Sri Lanka in Washington D.C. in association with the Bhāvanā Society and Maryland Buddhist Vihara held a ceremony on 25 August 2023 at the chancery premises to honour the Most Venerable (Dr.) Henepola Gunarathana, founder of the Bhāvanā Society in West Virginia for his 55 years of religious and social service in the United States of America. The main objective of the event was to symbolically offer the postage stamp approved by the President of Sri Lanka Ranil Wickremesinghe in honour of the Most Ven. Henepola Gunarathana Nayake Maha Thero.

The event commenced with welcoming the Nayake Maha Thero, a procession followed by a traditional pooja dance.  During his welcome remarks, Ambassador Mahinda Samarasinghe mentioned that the Most Ven. Gunarathana Thero has been the beacon of Buddhist missionary service worldwide particularly in the US rendering an immense social service not only to Sri Lankans in the US but to the US nationals seeking truth as well as to Theravada Buddha Sasana. He further mentioned that his decision to host the ceremony at the Embassy premises was also as a reverence to the exemplary services of the Nayake Maha Thero to the Buddha, Dhamma and Sangha. Ambassador Samarasinghe applauded his enormous service of publishing books that had been translated into many languages whilst practising his spiritual manoeuvre. The Ambassador also appreciated the US for the opportunity given to Buddhist Monks to spread the words of dhamma as well as to establish temples in the US.

During his keynote speech, Matthew Flickstein, a distinctive devotee and a founding member who donated a property for establishing the Bhāvanā monastery, elaborated on how Bhante Guanarathana made efforts to illuminate devotees whilst practising mindfulness in day-to-day life. Ven. Ethkandawaka Saddhajeewa, Ven. Heenbunne Kondañña and Ven. Soorakkulame Premarathana also spoke of the different facets of the enormous service of Bhante Gunarathana. Ambassador Samarasinghe officially handed over the commemorative stamp to the Nayake Maha Thero amidst homage of the drums, hevisi pooja. He, then, conferred a token of appreciation from the Ambassador and the staff of the Embassy. Several other attendees benefitted from the opportunity given to award Bhante Gunarathana during the ceremony. Prof. Don Gunasekara expressed his gratitude to all the members of the organizing committee of the meritorious initiative including the Ambassador.

More than fifty representatives of Maha Sangha from different States, officials of the US Department of State including Deputy Assistant Secretary Afreen Akhter and other government officials, members of the diplomatic corps, many US nationals and Sri Lankans and devotees of different nationalities such as Chinese, Taiwanese, Bangladeshi, Burmese, and Vietnamese from many parts of the US attended the event. Copies of the Special newsletter of the Bhāvanā Society and the Stamp Bulletin issued by the Philatelic Bureau of the Department of Posts of Sri Lanka were also distributed among the attendees.  The book "Mindfulness in Plain English" written by Bhante G has sold more than 10 million copies in the US. The special guests at the ceremony also received copies of this valuable book.

In Appreciation of his service, he has been conferred with honorary degrees from several countries, including the Aggamaha Pandita degree from Burma. Ven. Gunarathana studied for Bachelor's, Master's and Doctor of Philosophy degrees from the American University, which enabled him to expand his theological service further.

He is also the first Buddhist monk to be awarded the title of Chaplaincy of the American University. Bhante Gunarathana, in 1982, established the first Aranya Senasana (forest monastery) in the United States, “Bhāvanā Society" in West Virginia State. He welcomed thousands of Vietnamese people who sought refuge in the United States of America after the Vietnam War and provided them counselling as a Colonel appointed by the government of the United States of America in 1975. The Committee of the Malwatu Maha Vihara of the Shyamopali Maha Nikaya, in 1985, awarded him the title of the Chief Monk of North America.

Embassy of Sri Lanka

Washington D.C.

 31 August 2023

...............................

මාධ්‍ය නිවේදනය

ඇමරිකා එක්සත් ජනපදය තුළ ඉටු කළ 55 වසරක ආගමික සහ සමාජ මෙහෙවර වෙනුවෙන් ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය විසින් අති පූජ්‍ය (ආචාර්ය) හේනේපොල ගුණරතන නාහිමිපාණන් වහන්සේට උපහාර පුද කෙරේ

ශ්‍රී ලංකාව සහ ඇමරිකා එක්සත් ජනපදය අතර රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතාවල 75 වැනි සංවත්සරයට සමගාමීව බටහිර වර්ජිනියාවේ භවානා සංගමයේ නිර්මාතෘ අති පූජනීය හේනේපොල ගුණරතන මහ තෙරුන් වහන්සේ විසින් පුරා වසර 55ක කාලයක් ඇමරිකා එක්සත් ජනපදයේ ඉටු කරන ලද ආගමික හා සමාජ සේවය වෙනුවෙන් ගෞරව දැක්වීම සඳහා වොෂින්ටන් ඩී.සී හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය, භාවනා සංගමය සහ මේරිලන්ඩ් බෞද්ධ විහාරය සමඟ එක්ව 2023 අගෝස්තු 25 දින තානාපති කාර්යාල පරිශ්‍රයේදී උත්සවයක් පවත්වන ලදී. අතිපූජ්‍ය හේනේපොල ගුණරතන නායක නාහිමිපාණන්වහන්සේට ගෞරව පිණිස ශ්‍රී ලංකා ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතා විසින් අනුමත කරන ලද තැපැල් මුද්දරය සංකේතාත්මකව පිරිනැමීම මෙහි ප්‍රධාන අරමුණ විය.

සාම්ප්‍රදායික පූජා නැටුමකින් අනතුරුව පෙරහැරකින් නාහිමිපාණන්වහන්සේ පිළිගැනීමෙන් උත්සවය ආරම්භ විය. අති පූජ්‍ය ගුණරතන මාහිමිපාණන් වහන්සේ ලොව පුරා බෞද්ධ ධර්ම දූත සේවාවේ පහන් ටැඹ වී ඇති අතර, විශේෂයෙන් එක්සත් ජනපදයේ වෙසෙන ශ්‍රී ලාංකිකයන්ට පමණක් නොව, සත්‍යය සොයන ඇමෙරිකානු ජාතිකයින්ට මෙන්ම ථෙරවාදී බුද්ධ ශාසනයටද අපමණ සමාජ මෙහෙවරක් ඉටු කරමින් සිටින බව තානාපති මහින්ද සමරසිංහ මහතා පිළිගැනීමේ කතාවේදී සඳහන් කළේය. තානාපති කාර්යාල පරිශ්‍රයේ දී උත්සවය පැවැත්වීමට තමන් ගත් තීරණය ද නායක මහා ස්වාමින් වහන්සේ බුද්ධ, ධම්ම, සංඝ රත්නයට කරන ලද ආදර්ශවත් සේවාවට කරන ගෞරවයක් බව ද ඔහු වැඩිදුරටත් සඳහන් කළේය. උන්වහන්සේ අධ්‍යාත්මික උපක්‍රම ප්‍රගුණ කරමින් භාෂා රැසකට පරිවර්තනය වූ පොත්පත් ප්‍රකාශයට පත් කිරීමෙහි ලා උන්වහන්සේ සිදු කළ දැවැන්ත සේවය ද තානාපති සමරසිංහ මහතා අගය කළේය. බෞද්ධ භික්ෂූන් වහන්සේලාට ධර්මය ප්‍රචාරය කිරීමට මෙන්ම අමෙරිකාවේ වෙහෙර විහාර පිහිටුවීමට අවස්ථාව ලබා දීම පිළිබඳව ද තානාපතිවරයා අමෙරිකාව ඇගැයීමට ලක් කළේය.

භාවනා ආරාමය පිහිටුවීම සඳහා දේපළ පරිත්‍යාග කළ සුවිශේෂී බැතිමතෙකු සහ ආරම්භක සාමාජිකයෙකු වන මැතිව් ෆ්ලික්ස්ටයින් සිය ප්‍රධාන දේශනය අතරතුර, එදිනෙදා ජීවිතයේදී සිහිය පුරුදු කරන අතරම ගුණරතන මාහිමිපාණන් බැතිමතුන්ට ධර්මය අවබෝධ කරවීමට උත්සාහ දරන ආකාරය විස්තර කළේය. පූජ්‍ය ඇත්කඳවක සද්ධාජීව, පූජ්‍ය හීන්බුන්නේ කොණ්ඩඤ්ඤ, පූජ්‍ය සූරක්කුලමේ ප්‍රේමරතන ආදී යතිවරයාණන් වහන්සේලා ගුණරතන මාහිමිපාණන් සිදු කළ සුවිශාල සේවාවේ විවිධ පැතිකඩ පිළිබඳව ද ප්‍රකාශ කළ සිටියහ. තානාපති සමරසිංහ මහතා විසින් බෙර වාදන, හේවිසි පූජා මධ්‍යයේ නිල වශයෙන් සමරු මුද්දරය නාහිමියන් වෙත පිළිගන්වන ලදී. අනතුරුව, ඔහු උන්වහන්සේට තානාපතිවරයා සහ තානාපති කාර්ය මණ්ඩලය විසින් සංකේතාත්මක ඇගයීමක් ප්‍රදානය කළේය.

විවිධ ප්‍රාන්තවලින් පැමිණි පනස් නමකට අධික මහා සංඝරත්නය, නියෝජ්‍ය සහකාර ලේකම් අෆ්රීන් අක්තර් ඇතුළු එක්සත් ජනපද රාජ්‍ය දෙපාර්තමේන්තුවේ නිලධාරීහු, රාජ්‍යතාන්ත්‍රික කණ්ඩායම් සාමාජිකයෝ, ඇමෙරිකානු ජාතිකයෝ, ශ්‍රී ලාංකිකයෝ සහ චීන, තායිවාන, බංග්ලාදේශ, බුරුම සහ වියට්නාම ජාතිකයෝ වැනි විවිධ ජාතීන්ට අයත් බැතිමත්හු හා එක්සත් ජනපදයේ බොහෝ ප්‍රදේශවලින් පැමිණි බැතිමත්හු මෙම අවස්ථාවට සහභාගී වූහ. භාවනා සංගමයේ විශේෂ පුවත් පත්‍රිකා සහ ශ්‍රී ලංකා තැපැල් දෙපාර්තමේන්තුවේ මුද්දර කාර්යාංශය විසින් නිකුත් කරන ලද සමරු මුද්දර ද සහභාගි වූවන් අතර බෙදා දෙන ලදී. අතිපූජ්‍ය ගුණරතන මාහිමිපාණන් වහන්සේ විසින් රචිත "Mindfulness in Plain English" කෘතිය එක්සත් ජනපදයේ පිටපත් මිලියන 10 කට වඩා අලෙවි වී ඇත. උත්සවයේ සිටි විශේෂ අමුත්තන්ට මෙම අගනා කෘතියේ පිටපත් ද හිමි විය.

බුරුමය විසින් උන්වහන්සේට පිරිනැමූ අග්ගමහා පණ්ඩිත පදවිය ඇතුළුව උන්වහන්සේගේ සේවය අගයමින් රටවල් කිහිපයකින් ගෞරව පදවි පිරිනමා ඇත. ඇමරිකානු විශ්වවිද්‍යාලයෙන් ශාස්ත්‍රවේදී උපාධිය, ශාස්ත්‍රපති උපාධිය සහ ආචාර්ය උපාධි හැදෑරූ  ගුණරතන මාහිමිපාණන්ට එමඟින් උන්වහන්සේගේ දේවධර්මීය සේවය තවදුරටත් පුළුල් කිරීමට හැකි විය.

ඇමරිකානු විශ්වවිද්‍යාලයේ ආයතනික පූජකධූර පදවියෙන් පිදුම් ලැබූ ප්‍රථම බෞද්ධ භික්ෂුව ද උන්වහන්සේ ය. ගුණරතන මාහිමිපාණන් 1982 දී, "භාවනා සමිතිය" නමින් එක්සත් ජනපදයේ පළමු ආරණ්‍ය සේනාසනය (වන සෙනසුන) බටහිර වර්ජිනියා ප්‍රාන්තයේ පිහිටුවන ලදී. වියට්නාම යුද්ධයෙන් පසු ඇමරිකා එක්සත් ජනපදයේ සරණාගතභාවය පතා පැමිණි දහස් ගණන් වියට්නාම ජාතිකයින් පිළිගෙන 1975 දී ඇමරිකා එක්සත් ජනපදයේ රජය විසින් පත් කරන ලද කර්නල්වරයෙකු ලෙස ඔවුන්ට උපදෙස් ලබා දීම ද මාහිමිපාණන් වහන්සේ විසින් සිදු කරන ලදී. ශ්‍යාමෝපාලි මහා නිකායේ මල්වතු මහා විහාරයේ කාරක සංඝ සභාව විසින් 1985 දී උන්වහන්සේ උතුරු ඇමරිකාවේ මහා නායක පදවියෙන් පිදුම් ලද සේක.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

වොෂින්ටන් ඩී.සී.

2023 අගෝස්තු 31

...............................................

ஊடக வெளியீடு

இலங்கைத் தூதரகம் அதி வணக்கத்திற்குரிய (கலாநிதி)  ஹேனேபொல குணரதன நாயக்க மகா தேரரின் அமெரிக்காவிற்கான 55 வருடகால சமய மற்றும் சமூக சேவை கௌரவிப்பு

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் ,  75 ஆவது ஆண்டு நிறைவின் ஒரு பகுதியாக, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கை தூதரகம், பாவனா சமூக மன்றம் மற்றும் மேரிலண்ட்  பௌத்த விஹாரை ஆகியவை இணைந்து, ஆகஸ்ட் 25 அன்று சான்சரி வளாகத்தில் மேற்கு வர்ஜீனியாவில்,  பாவனா சமூக மன்ற ஸ்தாபகரான,  அதி வணக்கத்திற்குரிய கலாநிதி  ஹேனேபொல குணரதன நாயக்க மகா தேரர் அமெரிக்காவில் ஆற்றிய 55 வருடகால சமய மற்றும் சமூக சேவையை, பாராட்டி கௌரவிப்பதற்கான விழாவொன்றை ஏற்பாடு செய்திருந்தது.  வணக்கத்திற்குரிய (கலாநிதி)  ஹேனேபொல குணரதன நாயக்க மகா தேரரை கௌரவிக்குமுகமாக, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அங்கீகரிக்கப்பட்ட தபால்தலையை அடையாளமாக வழங்குவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.

நாயக்க தேரரை வரவேற்று ஊர்வலத்தை தொடர்ந்து, பாரம்பரிய பூஜை நடனமொன்றுடன் விழா ஆரம்பமானது. தூதுவர் மஹிந்த சமரசிங்க அவர்களின் வரவேற்புரையின் போது, அதி வணக்கத்திற்குரிய (கலாநிதி)  ஹேனேபொல குணரதன நாயக்க மகா தேரர், உலகளாவிய ரீதியில் குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவில், பௌத்த மிஷனரி சேவைகளின் கலங்கரை விளக்கமாக விளங்கியதுடன், அமெரிக்கவாழ் இலங்கையர்களுக்கு மட்டுமின்றி மெய்யறிவைத் தேடும், அமெரிக்கர்களுக்கும், தேரவாத புத்த சாசனத்திற்கும் அளப்பரிய மத மற்றும் சமூக சேவையை ஆற்றியுள்ளார், என்பதை குறிப்பிட்டார். மேலும், தூதரக வளாகத்தில் விழாவை நடத்துவதற்கான தனது முடிவும், நாயக்க மகா தேரோ, புத்த, தம்ம மற்றும் சங்கவிற்கு ஆற்றிய முன்மாதிரியான சேவைக்கான மரியாதையின் நிமித்தமாகும் என்பதை குறிப்பிட்டார். தூதுவர் சமரசிங்க நாயக்க மகா தேரோவின் மகத்தான, பல பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தக பதிப்பு சேவையையும், ஆன்மீக வழிமுறை வாழ்க்கையையும் பாராட்டினார். தூதுவர் மேலும், பௌத்த மத போதனைகளை பரப்புவதற்கும்,  பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கும்  ஐக்கிய அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்பினையும் பாராட்டினார்.

ஒரு தனித்துவமான பௌத்த பக்தரும், தியான மடத்தை நிறுவுவதற்காக  சொத்தொன்றை நன்கொடையளித்த உறுப்பினருமான , மத்யூ ஃபிளிக்ஸ்டீன்  அவரது முக்கிய உரையின் போது, ​​பந்தே குணரத்ன, அன்றாட வாழ்க்கையில் மனக்கட்டுப்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தவும், பக்தர்களை வழிநடத்தி அவர்களை ஒளிர்வடையச்செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்பதை விவரித்தார். வணக்கத்துக்குரிய எத்கந்தவக்க சத்தாஜீவ, வணக்கத்துக்குரிய ஹீன்புண்ணே கொண்டஞ்ச, மற்றும் வணக்கத்துக்குரிய சூரக்குலமே பிரேமரத்தன ஆகியோரும் பந்தே குணரத்தனவின் மகத்தான சேவைகளின் பல்வேறு அம்சங்களை பற்றி பேசினர். தூதுவர் சமரசிங்க உத்தியோகபூர்வமாக நினைவு முத்திரையை, மேள மரியாதை  மற்றும் ஹேவிசி பூஜைக்கு மத்தியில் நாயக்க மகா தேரரிடம் கையளித்தார். தேரர், தூதுவர் மற்றும் தூதரக ஊழியர்கள் சார்பிலான பாராட்டுச் சின்னத்தை வழங்கினார். மேலும் விழாவின் போது பந்தே குணரதனவிற்கு, விருது வழங்க பல பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பேராசிரியர் டொன் குணசேகர, இக்கௌரவிப்பு விழா ஏற்பாட்டு முயற்சிக்கு, தூதர் உட்பட்ட ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மகா சங்க பிரதிநிதிகள், அமெரிக்க அதிகாரிகள் ஐக்கிய அமெரிக்கா அரச திணைக்களத்தின் பிரதி செயலாளர் அபிரீன் அக்தர் உட்பட்ட, அதிகாரிகள், ஏனைய அரச அதிகாரிகள், இராஜதந்திரப் படை உறுப்பினர்கள், பல அமெரிக்க பிரஜைகள் மற்றும் இலங்கையர்கள் மற்றும் பக்தர்கள், சீன, தைவான், பங்களாதேஷ், பர்மிய மற்றும் வியட்நாமியர் போன்ற பல்வேறு தேசிய இனங்கள் அமெரிக்காவின் பல பகுதிகலிலிருந்து, இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பாவனா சொசைட்டியின் சிறப்பு செய்திமடலின் பிரதிகள் மற்றும் இலங்கை தபால் திணைக்களத்தின் தபால்தலை பணியகத்தினால் வெளியிடப்பட்ட முத்திரை அறிக்கைபங்கேற்பாளர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. பந்தே குணரத்தன எழுதிய, "Mindfulness in Plain English" என்ற புத்தக பிரதிகள் 10 மில்லியன் பிரதிகளுக்கு மேல் ஐக்கிய அமெரிக்காவில் விற்பனையானது. விழாவிற்கு வருகை தந்திருந்த விசேட விருந்தினர்களுக்கும் இனப்பெருமாதி மிக்க புத்தகப் பிரதிகள் வழங்கப்பட்டன.

இவரது மகத்தான சேவையைப் பாராட்டி, பர்மாவிலிருந்து அக்கமகா பண்டிதர் பட்டம் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து  கவுரவப் பட்டங்கள் வழங்கப்பட்டன. வண. குணரத்தன அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட, இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் தத்துவப் பட்டங்கள், அவரது இறையியல் சேவையை மேலும் விரிவுபடுத்த அவருக்கு உதவியது.

அமெரிக்க பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும், சாப்ளின்சி என்ற பட்டம் பெற்ற முதல் புத்த துறவியும் இவராகும்.

பந்த குணரதனா, 1982 இல், முதல் ஆரண்ய சேனாசனத்தை, (வன மடாலயம்) நிறுவியதுடன், அமெரிக்காவில், மேற்கு வர்ஜீனியா மாநிலத்தில் " தியான மடத்தை" யும் நிறுவினார். வியட்நாம் போருக்குப் பிறகு 1975 இல் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஆயிரக்கணக்கான வியட்நாம் மக்களை வரவேற்றத்துடன், அமெரிக்காவின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கர்னலாக அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். ஷ்யாமோபாலி மகா நிகாயாவின் மல்வத்து மகா விகாரையின் குழு,1985 இல், அவருக்கு வட அமெரிக்காவின் தலைமை துறவி என்ற பட்டம் வழங்கியது.

இலங்கை தூதரகம்

வாஷிங்டன் டிசி.

2023 ஆகஸ்ட் 31

Please follow and like us:

Close