Ombudsmen of Sri Lanka & Türkiye signs bilateral cooperation MoU in Ankara

Ombudsmen of Sri Lanka & Türkiye signs bilateral cooperation MoU in Ankara

On the sidelines of the International Ombudsman Conference 2023, the Office of the Parliamentary Commissioner for Administration (Ombudsman) of Sri Lanka and Ombudsman Institution of Türkiye has entered into Memorandum of Understanding (MoU) on 11 January 2023 in Ankara.

The Memorandum of Understanding between the Office Ombudsman of Sri Lanka and Ombudsman Institution of Türkiye was signed in the presence of the Speaker of the Parliament of Türkiye Mustafa Şentop, Ambassador of Sri Lanka to Türkiye Hasanthi Urugodawatte Dissanayake, Ombudsman of Sri Lanka Justice (Retd.) K. T. Chitrasiri, and Chief Ombudsman of Türkiye Şeref Malkoç. Ombudsman of Sri Lanka Parliament and Chief Ombudsman of Türkiye signed the MoU.

The main objective of the MoU is to focus on the role of the two institutions in Sri Lanka and Türkiye in the field of protection of human rights and remedies for injustices while protecting citizens from injustice and discrimination. It further creates organizational conditions for cooperation between the two parties in the field of protection of citizens’ rights, complaints and other activities related to the tasks and purposes of the work of each party and thus contribute to the protection of citizens’ rights and freedoms within the powers vested by legislations.

The International Ombudsman conference 2023 under the theme “The future of Human Rights in the 21st Century” is funded by the European Union. More than 70 Ombudsmen participated from different regions Asia, Europe, Africa and Middle East and shared the legal framework of Ombudsman in their own respective countries and their insights on protection of human rights.

Embassy of Sri Lanka

Ankara

14 January 2023

...............................................

මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකාවේ සහ තුර්කියේ ඔම්බුඩ්ස්මන්වරු අන්කාරා නුවර දී ද්විපාර්ශ්වික සහයෝගිතාව පිළිබඳ අවබෝධතා ගිවිසුමකට අත්සන් තබති

ශ්‍රී ලංකාවේ පරිපාලන කටයුතු පිළිබඳ පාර්ලිමේන්තු කොමසාරිස් කාර්යාලය (ඔම්බුඩ්ස්මන් කාර්යාලය) සහ තුර්කියේ ඔම්බුඩ්ස්මන් ආයතනය 2023 ජාත්‍යන්තර ඔම්බුඩ්ස්මන් සමුළුවට සමගාමීව, එනම් 2023 ජනවාරි 11 දින අන්කාරා නුවර දී අවබෝධතා ගිවිසුමකට එළඹිණි.

තුර්කි පාර්ලිමේන්තුවේ කථානායක මුස්තාෆා සෙන්ටොප් මැතිතුමා, තුර්කියේ ශ්‍රී ලංකා තානාපති හසන්ති උරුගොඩවත්ත දිසානායක මැතිනිය, ශ්‍රී ලංකාවේ ඔම්බුඩ්ස්මන්වරයා වන විනිසුරු (විශ්‍රාමික) කේ. ටී. චිත්‍රසිරි මහතා සහ තුර්කියේ ඔම්බුඩ්ස්මන් ප්‍රධානී සෙරෙෆ් මැල්කොක් මහතා යනාදීහු ශ්‍රී ලංකාවේ ඔම්බුඩ්ස්මන් කාර්යාලය සහ තුර්කියේ ඔම්බුඩ්ස්මන් ආයතනය අතර පවත්නා මෙම අවබෝධතා ගිවිසුමට අත්සන් තැබූ හ.

මානව හිමිකම් ආරක්ෂා කිරීම සම්බන්ධයෙන් ශ්‍රී ලංකාවේ සහ තුර්කියේ ඔම්බුඩ්ස්මන් කාර්යාල දෙකෙහි කාර්යභාරය කෙරෙහි අවධානය යොමු කිරීම, අයුක්තිය හා වෙනස් කොට සැලකීම යනාදියෙන් පුරවැසියන් ආරක්ෂා කරන අතරතුර අයුක්තිය වැළැක්වීම සඳහා පිළියම් ගැනීම  යනාදිය මෙම අවබෝධතා ගිවිසුමේ ප්‍රධාන පරමාර්ථය විය. පුරවැසියන්ගේ අයිතීන් ආරක්ෂා කිරීම, එක් එක් පාර්ශ්වයේ කාර්යයන්වලට අදාළ අරමුණු සහ වැඩ කටයුතු ආශ්‍රිත පැමිණිලි සහ අනෙකුත් ක්‍රියාකාරකම් හා සබැඳි සහයෝගීතාව සඳහා අවශ්‍ය සංවිධානාත්මක කොන්දේසි ආදිය මෙම සමුළුව මඟින් නිර්මාණය කෙරෙන අතර, ව්‍යවස්ථා මගින් පවරා ඇති බලතලවලට අදාළව පුරවැසියන්ගේ අයිතිවාසිකම් සහ නිදහස ආරක්ෂා කිරීම සඳහා එය දායක වේ.

“The future of Human Rights in the 21st Century” යන තේමාව යටතේ පැවති 2023 ජාත්‍යන්තර ඔම්බුඩ්ස්මන් සමුළුව සඳහා යුරෝපා සංගමය විසින් අරමුදල් සපයන ලදී. ආසියාව, යුරෝපය, අප්‍රිකාව සහ මැදපෙරදිග යනාදී විවිධ කලාප නියෝජනය කළ  ඔම්බුඩ්ස්මන්වරු 70 දෙනෙකුට අධික පිරිසක් මෙම සමුළුව සඳහා සහභාගී වූ අතර, එහිදී ඔවුහු  සිය රටවල ඔම්බුඩ්ස්මන්වරුන්ට අදාළ නීතිමය රාමුව මෙන්ම, මානව හිමිකම් ආරක්ෂා කිරීම පිළිබඳව සිය අදහස් බෙදාගත් හ.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

අන්කාරා

2023 ජනවාරි 14 වැනි දින

......................................

ஊடக வெளியீடு

இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் துருக்கி ஒம்புட்ஸ்மன்கள் அங்காராவில் கைச்சாத்து

சர்வதேச ஒம்புட்ஸ்மன் மாநாடு 2023-ஐ முன்னிட்டு, இலங்கையின் நிர்வாகத்திற்கான நாடாளுமன்ற  ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) அலுவலகம் மற்றும் துருக்கிய ஒம்புட்ஸ்மன் நிறுவனம் ஆகியவை 2023 ஜனவரி 11ஆந் திகதி அங்காராவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

இலங்கையின் ஒம்புட்ஸ்மன் அலுவலகம் மற்றும் துருக்கியின் ஒம்புட்ஸ்மன் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் துருக்கி நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முஸ்தபா சென்டோப், துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி உருகொடவத்த திசாநாயக்க, இலங்கையின் ஒம்புட்ஸ்மன் நீதியரசர் (ஓய்வு பெற்ற) கே.டி. சித்ரசிறி மற்றும் துருக்கியின் பிரதம ஒம்புட்ஸ்மன் ஷெரீஃப் மல்கோஸ் ஆகியோரின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தின் ஒம்புட்ஸ்மன் மற்றும் துருக்கியின் தலைமை  ஒம்புட்ஸ்மன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அநீதி மற்றும் பாகுபாட்டிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், மனித உரிமைகள் மற்றும் அநீதிகளுக்கான தீர்வுகளைப் பாதுகாப்பதில் இலங்கை மற்றும் துருக்கி ஆகிய இரண்டு நிறுவனங்களினதும் பங்கு குறித்து கவனம் செலுத்துவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். குடிமக்களின் உரிமைகள், முறைப்பாடுகள் மற்றும் பாதுகாப்புத் துறையில் ஒவ்வொரு தரப்பினரதும் பணிகள் மற்றும் நோக்கங்கள் தொடர்பான ஏனைய செயற்பாடுகள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான நிறுவன நிலைமைகளை இது மேலும் உருவாக்கி, சட்டங்களால் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்குள் குடிமக்களின் உரிமைகள்  மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் பங்களிப்புச் செய்கின்றன.

'21ஆம் நூற்றாண்டில் மனித உரிமைகளின் எதிர்காலம்' என்ற கருப்பொருளின் கீழ் 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஒம்புட்ஸ்மன் மாநாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்படுகின்றது. ஆசியா, ஐரோப்பா,  ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து 70 க்கும் மேற்பட்ட ஒம்புட்ஸ்மன்கள் பங்கேற்று, அந்தந்த நாடுகளில் உள்ள ஒம்புட்ஸ்மனின் சட்டக் கட்டமைப்பையும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அவர்களின் நுண்ணறிவையும் பகிர்ந்து கொண்டனர்.

இலங்கை தூதரகம்,

அங்காரா

2023 ஜனவரி 14

Please follow and like us:

Close