​Foreign Secretary Colombage discusses areas of cooperation with the new U.S. Ambassador to Sri Lanka

​Foreign Secretary Colombage discusses areas of cooperation with the new U.S. Ambassador to Sri Lanka

The newly appointed U.S. Ambassador to Sri Lanka Julie Chung called on ​​​​Secretary​ to the Ministry of ​Foreign​ Affairs Admiral Prof.  Jayanath Colombage ​on​ 16 March​,​ 2022 at the Ministry of Foreign Affairs, Colombo.

​​​Secretary​ Colombage congratulated Ambassador Chung on the presentation of credentials and stated that he looks forward to working closely with Ambassador Chung to further strengthen the relations and friendship between Sri Lanka and the United States. Ambassador Chung assured that the U.S. remains committed to working constructively with Sri Lanka and supports Sri Lanka.

​​​​Secretary​ Colombage and Ambassador Chung held cordial and frank discussions on bilateral cooperation between the two countries. Both welcomed the arrangements being made for the visit of Under Secretary of Political Affairs, Victoria Nuland from the U.S. Department of State and the convening of the 4th Session of the Sri Lanka – U.S. Partnership Dialogue next week.

Ministry of Foreign Affairs

Colombo

18 March, 2022

.....................................

මාධ්‍ය නිවේදනය

 විදේශ ලේකම් කොළඹගේ මහතා ශ්‍රී ලංකාවේ නව එක්සත් ජනපද තානාපතිනිය සමඟ සහයෝ​ගි​​තාවයේ ක්ෂේත්‍ර පිළිබඳව සාකච්ඡා පවත්වයි

ශ්‍රී ලංකාව සඳහා පත් කරන ලද නව එක්සත් ජනපද තානාපති ජුලී චන්ග් මැතිනිය, 2022 මාර්තු 16 වැනි දින විදේශ ​කටයුතු ​අමාත්‍යාංශයේ දී විදේශ ​කටයුතු ​​ලේකම්​ ​අද්මිරාල් මහාචාර්ය  ජයනාත් කොළඹගේ මහතා හමු වූවා ය.

අක්තපත්‍ර පිළිගැන්වීම සම්බන්ධයෙන් තානාපති චන්ග් මැතිනිය වෙත සුබපැතුම් පළ කළ විදේශ ​කටයුතු ​ලේකම් කොළඹගේ මහතා,  ශ්‍රී ලංකාව සහ එක්සත් ජනපදය අතර පවත්නා සබඳතා සහ මිත්‍රත්වය තවදුරටත් ශක්තිමත් කිරීමේ අරමුණින්, තානාපති චන්ග් මැතිනිය සමඟ සමීපව කටයුතු කිරීමට බලාපොරොත්තු වන බව ප්‍රකාශ කළේ ය. ශ්‍රී ලංකාව සමඟ ඵලදායී ලෙස කටයුතු කිරීම සඳහා එක්සත් ජනපදය කැපවී සිටින බවත්, ශ්‍රී ලංකාවට සිය සහයෝගය ලබා දෙන බවත් තානාපතිනිය මෙහිදී තහවුරු කළා ය.

විදේශ ​කටයුතු ​ලේකම් කොළඹගේ මහතා සහ තානාපති චන්ග් මැතිනිය, දෙරට අතර පවත්නා ද්විපාර්ශ්වික සහයෝ​ගි​​තාව පිළිබඳව සුහද හා සමීප සාකච්ඡාවක් පැවැත්වූ හ. එක්සත් ජනපද රාජ්‍ය දෙපාර්තමේන්තුවේ දේශපාලන කටයුතු පිළිබඳ උප ලේකම් වික්ටෝරියා නුලෑන්ඩ් මහත්මියගේ සංචාරය සහ ලබන සතියේ දී පැවැත්වීමට නියමිත ශ්‍රී ලංකා-එක්සත් ජනපද හවුල්කාරිත්ව සංවාදයේ 4 වැනි සැසිවාරය කැඳවීම සඳහා අවශ්‍ය කටයුතු  සූදානම් වෙමින් පවතින බවද ඔවුහු සඳහන් කළහ.

විදේශ ​කටයුතු ​අමාත්‍යාංශය

කොළඹ

2022 මාර්තු 18 වැනි දින

..........................................................

ஊடக வெளியீடு

 இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவருடன் ஒத்துழைப்பின் பகுதிகள் குறித்து வெளியுறவுச்  செயலாளர் கொலம்பகே கலந்துரையாடல்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், வெளியுறவுச் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவை 2022 மார்ச் 16ஆந் திகதியாகிய இன்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில்  வைத்து சந்தித்தார்.

நற்சான்றிதழ்களை சமர்ப்பித்தமைக்காக தூதுவர் சுங்கிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வெளியுறவுச் செயலாளர் கொலம்பகே, இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளையும் நட்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கு தூதுவர் சுங்குடன் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையுடன்  ஆக்கபூர்வமாக இணைந்து செயற்படுவதற்கும், இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தூதுவர் சுங் உறுதியளித்தார்.

வெளியுறவுச் செயலாளர் கொலம்பகே மற்றும் தூதுவர் சுங் ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு  ஒத்துழைப்பு குறித்து சுமுகமாகவும் வெளிப்படையாகவும் கலந்துரையாடினர். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட்டின் இலங்கைக்கான விஜயம் மற்றும் அடுத்த வாரம் இலங்கை - அமெரிக்க கூட்டாண்மை உரையாடலின் 4வது அமர்வைக் கூட்டுதல் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளை இருவரும் வரவேற்றனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 மார்ச் 18

Please follow and like us:

Close