​New U.S. Ambassador to Sri Lanka calls on Foreign Affairs Minister Peiris

​New U.S. Ambassador to Sri Lanka calls on Foreign Affairs Minister Peiris

 The newly appointed U.S. Ambassador to Sri Lanka Julie Chung called on Foreign Affairs Minister G.L. Peiris today, 9 March 2022 at the Ministry of Foreign Affairs, Colombo.

Minister Peiris extended a warm welcome to Ambassador Chung and stated that he looks forward to working closely with her during her tenure in Sri Lanka. Whilst noting that Sri Lanka considers the U.S. as an important partner, Minister Peiris reiterated that the GoSL is willing to work closely with the Biden Administration to elevate the longstanding relations between the two countries to greater heights.

Ambassador Chung assured that the U.S. remains committed to the promotion of a strong political and economic partnership with Sri Lanka that would contribute towards the country’s prosperity.  She stated that the U.S. wishes to deepen relations with Sri Lanka and be a constructive and productive partner for mutual benefit.

Foreign Minister Peiris and Ambassador Chung held wide ranging discussions related to the multifaceted bilateral cooperation between the two countries and exchanged views on important global contemporary issues. Minister Peiris also apprised the U.S. Ambassador on the progress being made by the GoSL with regard to reconciliation and human rights. Both parties welcomed the arrangements being made to convene the 4th Session of the Sri Lanka – U.S. Partnership Dialogue later this month.

Senior officials of the Ministry of Foreign Affairs and the Embassy of the United States of America in Colombo were associated with the meeting.

Ministry of Foreign Affairs

Colombo

​10 March, 2022

...................................................

මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකාව සඳහා පත්වූ එක්සත් ජනපදයේ අභිනව තානාපතිනිය විදේශ කටයුතු අමාත්‍ය පීරිස් මැතිතුමා හමුවෙයි

 ශ්‍රී ලංකාව සඳහා අභිනවයෙන් පත්වූ එක්සත් ජනපද තානාපති ජුලී චන්ග් මැතිනිය,  2022 මාර්තු 9 වැනි දින කොළඹ විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ දී විදේශ කටයුතු අමාත්‍ය ජී. එල්. පීරිස් මැතිතුමා හමු වූවා ය.

තානාපති චන්ග් මැතිනිය උණුසුම් ලෙස පිළිගත් අමාත්‍ය පීරිස් මැතිතුමා, එතුමිය ශ්‍රී ලංකාවේ සේවය කරන කාලය තුළ එතුමිය සමඟ සමීපව කටයුතු කිරීමට අපේක්ෂා කරන බව ප්‍රකාශ කළේ ය. ශ්‍රී ලංකාව, එක්සත් ජනපදය වැදගත් හවුල්කරුවෙකු ලෙස සලකන බව සඳහන් කළ අමාත්‍ය පීරිස් මැතිතුමා,  දෙරට අතර පවත්නා දිගුකාලීන සබඳතා වඩාත් ඉහළ මට්ටමකට ගෙන ඒම සඳහා බයිඩ්න් පරිපාලනය සමඟ සමීපව කටයුතු කිරීමට ශ්‍රී ලංකා රජය කැමැත්තෙන් පසුවන බව යළි අවධාරණය කළේ ය.

එක්සත් ජනපදය  ශ්‍රී ලංකාව සමඟ ශක්තිමත් දේශපාලන සහ ආර්ථික හවුල්කාරිත්වයක් ප්‍රවර්ධනය කිරීම සඳහා කැපවී සිටින බව, තානාපති චන්ග් මැතිනිය තහවුරු කළා ය. ශ්‍රී ලංකාව සමඟ පවත්නා සබඳතා ගැඹුරු කිරීමටත්, අන්‍යෝන්‍ය ප්‍රතිලාභ සඳහා ඵලදායී හවුල්කරුවෙකු බවට පත් වීමටත් එක්සත් ජනපදය අපේක්ෂා කරන බව එතුමිය ප්‍රකාශ කළා ය.

විදේශ අමාත්‍ය පීරිස් මැතිතුමා සහ තානාපති චන්ග් මැතිනිය, දෙරට අතර පවත්නා බහුවිධ ද්විපාර්ශ්වික සහයෝගීතාව සම්බන්ධයෙන් පුළුල් සාකච්ඡා පැවැත්වූ අතර, ගෝලීය වශයෙන් වැදගත් වන  සමකාලීන ගැටළු සම්බන්ධයෙන් සිය අදහස් හුවමාරු කර ගත්හ. ශ්‍රී ලංකා රජය ප්‍රතිසන්ධානය සහ මානව හිමිකම් සම්බන්ධයෙන් ලබා ඇති ප්‍රගතිය පිළිබඳව ද අමාත්‍ය පීරිස් මැතිතුමා එක්සත් ජනපදයේ තානාපතිනිය දැනුම්වත් කළේ ය. ශ්‍රී ලංකා-එක්සත් ජනපද හවුල්කාරිත්ව සංවාදයේ 4 වැනි සැසිවාරය මෙම මස අවසානයේ කැඳවීමට සූදානම් වීම සම්බන්ධයෙන් දෙපාර්ශ්වයම සිය ප්‍රසාදය පළ කළහ.

විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ සහ කොළඹ පිහිටි ඇමරිකා එක්සත් ජනපද තානාපති කාර්යාලයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් පිරිසක් මෙම හමුවට සහභාගී වූහ.

විදේශ අමාත්‍යාංශය

කොළඹ

2022 මාර්තු ​10 වැනි දින

...................................................

ஊடக வெளியீடு

 இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸூடன் சந்திப்பு

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 09ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில்  வைத்து சந்தித்தார்.

தூதுவர் சுங்கை அன்புடன் வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இலங்கையிலான அவரது பதவிக் காலத்தின் போது தூதுவருடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்தார். அமெரிக்காவை ஒரு முக்கிய பங்காளியாக இலங்கை கருதுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும்  உயர்த்துவதற்கு இலங்கை அரசாங்கம் பைடன் நிர்வாகத்துடன் நெருக்கமாகச் செயற்படுவதற்குத் தயாராக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.

நாட்டின் சௌபாக்கியத்திற்கு பங்களிக்கும் வகையில், இலங்கையுடன் வலுவான அரசியல் மற்றும் பொருளாதார  பங்காளித்துவத்தை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தூதுவர் சுங் உறுதியளித்தார். இலங்கையுடனான உறவுகளை ஆழப்படுத்தவும், பரஸ்பர நன்மைகளை வழங்குவதற்காக ஆக்கபூர்வமான மற்றும் வளமான பங்காளியாக விளங்குவதற்கும் அமெரிக்கா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பரந்த அளவிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் மற்றும் தூதுவர் சுங், முக்கியமான உலகளாவிய சமகாலப்  பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் பீரிஸ் அமெரிக்கத் தூதுவருக்கு விளக்கமளித்தார். இந்த மாத இறுதியில் இலங்கை - அமெரிக்கக் கூட்டாண்மை உரையாடலின் 4வது அமர்வைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகளை இரு தரப்பினரும் வரவேற்றனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றின் சிரேஷ்ட  அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 மார்ச் ​10

Please follow and like us:

Close