Sri Lanka High Commission organises a Ceylon Tea tasting session at the Royal Hospital Chelsea

Sri Lanka High Commission organises a Ceylon Tea tasting session at the Royal Hospital Chelsea

As a gesture of goodwill to appreciate the service rendered by the iconic veterans of the British Army, a Ceylon tea tasting session was organised by the Sri Lanka High Commission in London at the Royal Hospital Chelsea on 30 September 2021. The event is emblematic of Sri Lanka’s commitment to the longstanding bilateral relations with the UK.

The tea tasting was conducted by Manuja Peiris, previously a tea taster in Sri Lanka and currently with the International Tea Committee. The participants explored the unique flavours, aroma and textures of Ceylon Tea from the seven regions of Sri Lanka namely, Nuwara Eliya, Uda Pussallawa, Dimbula, Uva, Kandy, Sabaragamuwa and Ruhuna. They also tasted a freshly brewed cup of tea of their liking.

During the event, Sri Lanka was projected as the next holiday destination and the range of features it offers to tourists were also showcased. Ceylon tea packs, tea masks and tourism souvenirs were gifted to the participants.

The Sri Lanka High Commissioner to UK Saroja Sirisena and the diplomatic officers of the High Commission were taken on a tour around the hospital explaining its historical significance by the veterans John Byrne and Jim Little.

Tea drinking was a long-established tradition in the British Army, with reports that tea was liberally distributed among the men on the morning of the Battle of Waterloo in 1815.  When the British Government bought all the tea on the market in 1942, they made the tradition official. The tea the British Government bought for the Army was strong black tea from Ceylon, Assam, and Africa.

The Royal Hospital Chelsea established in 1692 is a retirement home and nursing home for some 300 veterans of the British Army including those who have served in Korea, the Falkland Islands, Cyprus, Northern Ireland and World War II.

High Commission of Sri Lanka

London

12 October 2021

.............................................

 මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකා මහ කොමසාරිස් කාර්යාලය චෙල්සී රාජකීය රෝහලේ දී ලංකා තේ රස බැලීමේ සැසියක් සංවිධානය කරයි

බ්‍රිතාන්‍ය හමුදාවේ කීර්තිමත් ප්‍රවීණයන් විසින් ඉටු කරන ලද සේවය අගය කිරීම සඳහා සුහදත්වයේ සංකේතයක් වශයෙන්, ලන්ඩනයේ ශ්‍රී ලංකා මහ කොමසාරිස් කාර්යාලය විසින් ලංකා තේ රස බැලීමේ සැසියක් 2021 සැප්තැම්බර් 30 වැනි දින චෙල්සි රාජකීය රෝහලේ දී සංවිධානය කෙරිණි. මෙම වැඩසටහන එක්සත් රාජධානිය සමඟ පවත්වන දිගු කාලීන ද්විපාර්ශ්වික සබඳතා සඳහා ශ්‍රී ලංකාව දක්වන්නාවූ කැපවීම පළ කරන සංකේතයකි.

මෙම තේ රස බැලීම පවත්වනු ලැබුවේ මීට පෙර ශ්‍රී ලංකාවේ තේ රස පරීක්ෂකවරයකු ලෙස සේවය කළ, වර්තමානයේ දී ජාත්‍යන්තර තේ කමිටුව සමඟ කටයුතු කරන මනුජ පීරිස් මහතා විසිනි. සහභාගී වූ පිරිස  ශ්‍රී ලංකාවේ වන නුවරඑළිය, උඩ පුස්සැල්ලාව, දිඹුල, ඌව, මහනුවර, සබරගමුව සහ රුහුණ යන ප්‍රදේශ හතෙහි ලංකා තේ වර්ගවල අද්විතීය රස, සුවඳ සහ ස්වභාවය ගවේෂණය කළහ. තවද, ඔවුහු සිය  රුචිකත්වය අනුව නැවුම් තේ කෝප්පයක රස බැලූ හ.

මෙම උත්සවය අතරතුර දී, ශ්‍රී ලංකාව මීළඟ නිවාඩු ගමනාන්තය ලෙස ප්‍රක්ෂේපණය කෙරුණු අතර එමඟින් සංචාරකයන් සඳහා පිරිනැමෙන විශේෂාංග පරාසය ද විදහා දැක්විණි. සහභාගී වූ පිරිසට ලංකා තේ පැකට්ටු, තේ මුහුණු ආවරණ සහ සංචාරක සමරු තිළිණ ප්‍රදානය කෙරිණි.

ශ්‍රී ලංකා මහ කොමසාරිස් සරෝජා සිරිසේන මැතිනිය සහ මහ කොමසාරිස් කාර්යාලයේ රාජ්‍යතාන්ත්‍රික නිලධාරීන් රෝහලේ සංචාරයක නිරත වූ අතර, ජෝන් බර්න් සහ ජිම් ලිට්ල් යන ප්‍රවීණයෝ රෝහලේ ඓතිහාසික වැදගත්කම පිළිබඳව ඔවුන්ට විස්තර කර දුන්හ.

තේ පානය බ්‍රිතාන්‍ය හමුදාව තුළ දීර්ඝ කාලයක් මුළුල්ලේ පැවති සම්ප්‍රදායක් වන අතර, 1815 වර්ෂයේ වෝටර්ලූ සටන පැවති දින උදෑසන දී සොල්දාදුවන් අතර තේ පානය නොමසුරු ලෙස බෙදා හරින ලද බව වාර්තා වී ඇත.  1942 වර්ෂයේ දී බ්‍රිතාන්‍ය රජය විසින් වෙළඳපොල තිබූ තේ සියල්ලම මිලදී ගනු ලැබීමෙන් පසුව, තේ පානය නිල සම්ප්‍රදායක් බවට පත් කෙරිණි. ශ්‍රී ලංකාවෙන්, ඇසෑම් ප්‍රාන්තයෙන් හා අප්‍රිකාවෙන් එන තද කහට සහිත කළු තේ බ්‍රිතාන්‍ය රජය සිය හමුදාව සඳහා මිලදී ගත්තේය.

වර්ෂ 1692 දී පිහිටුවන ලද චෙල්සී රාජකීය රෝහල කොරියාවේ, ෆෝක්ලන්ඩ් දූපත්වල, සයිප්‍රසයේ, උතුරු අයර්ලන්තයේ සහ දෙවැනි ලෝක යුද සමයේ සේවයේ නිරතවූවන් ඇතුළුව බ්‍රිතාන්‍ය හමුදාවේ ප්‍රවීණයන් 300 දෙනෙකු පමණ සඳහා වෙන්වූ විශ්‍රාම හා සාත්තු සේවා නිවාසයකි.

ශ්‍රී ලංකා මහ කොමසාරිස් කාර්යාලය

ලන්ඩන්

2021 ඔක්තෝබර් 12 වැනි දින

.............................................

 ஊடக வெளியீடு

 இலங்கைத் தேயிலை சுவைபார்ப்பு அமர்வு ரோயல் மருத்துவமனை செல்சியாவில் இலங்கை  உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு

பிரித்தானிய இராணுவத்தின் புகழ்பெற்ற வீரர்களின் சேவையைப் பாராட்டும் நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக, இலங்கைத் தேயிலையை சுவைபார்க்கும் அமர்வொன்று ரோயல் மருத்துவமனை செல்சியாவில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தால் 2021 செப்டம்பர் 30ஆந் திகதி ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கிலாந்துடனான நீண்டகால இருதரப்பு  உறவுகளுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டுக்கான அடையாளமாக இந்த நிகழ்வு விளங்குகின்றது.

முன்னர் இலங்கையில் தேயிலைச் சுவைபார்ப்பாளராக செயற்பட்டவரும், தற்போது சர்வதேச தேயிலைக் குழுவில் இடம்பெறுபவருமான மனுஜ பீரிஸால் தேயிலை சுவைபார்ப்பு நடாத்தப்பட்டது. இலங்கையின் ஏழு பிராந்தியங்களான நுவரெலியா, உட புஸ்ஸல்லாவ, திம்புல, ஊவா, கண்டி, சபரகமுவ மற்றும் ருஹூன ஆகியவற்றின் தனித்துவமான  சுவைகள், வாசனை மற்றும் வகைகளை பங்கேற்பாளர்கள் கண்டறிந்தனர். அவர்களது விருப்பத்திற்கேற்ப புதிதாக தயாரிக்கப்பட்ட சாயமூட்டப்பட்ட தேநீர் கோப்பையையும் சுவைத்தனர்.

இந்த நிகழ்வின் போது, அடுத்த விடுமுறைக்கான தலமாக இலங்கை காட்சிப்படுத்தப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையில் காணப்படும் பார்வையிடத்தக்க தலங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. பங்கேற்பாளர்களுக்கு  சிலோன் டீ பொதிகள், தேயிலை முகமூடிகள் மற்றும் சுற்றுலா நினைவுப் பரிசு ஆகியன வழங்கப்பட்டன.

ஜோன் பைர்ன் மற்றும் ஜிம் லிட்டில் ஆகியோரின் வரலாற்று முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலான மருத்துவமனையைச் சூழ இடம்பெற்ற சுற்றுப்பயணம் ஒன்றில், இங்கிலாந்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா  சிறிசேன மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் இராஜதந்திர அதிகாரிகள் பங்குபற்றினர்.

1815ல் வோட்டர்லூ போரில் காலையில் தேநீர் தாராளமாக விநியோகிக்கப்பட்டது என்ற தகவல்களுடன், தேநீர் பருகுவதானது பிரித்தானிய இராணுவத்தில் நீண்டகாலமாக நிறுவப்பட்ட பாரம்பரியமாகும். 1942ஆம் ஆண்டில் அனைத்து  வகையான தேயிலைகளையும் சந்தையில் கொள்வனவு செய்து, பிரித்தானிய அரசாங்கம் குறித்த பாரம்பரியத்தை அதிகாரப்பூர்வமாக்கினர். சிலோன், அசாம் மற்றும் ஆபிரிக்காவிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வலுவான கறுப்புத் தேயிலையையே பிரித்தானிய அரசாங்கம் இராணுவத்திற்காக கொள்வனவு செய்திருந்தது.

1692இல் நிறுவப்பட்ட ரோயல் மருத்துவமனை செல்சியாவானது, கொரியா, போல்க்லாந்து தீவுகள், சைப்ரஸ்,  வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளிலும், மற்றும் இரண்டாம் உலகப் போரிலும் பணியாற்றிய பிரித்தானிய இராணுவத்தின் சுமார் 300 வீரர்களுக்கான ஓய்வு இல்லமும், முதியோர் இல்லமும் ஆகும்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

லண்டன்

2021 அக்டோபர் 12

Please follow and like us:

Close