The High Commissioner of Sri Lanka to the Republic of Seychelles discusses with the Minister of Transport Anthony Derjacques, regarding opportunities for transport sector in Seychelles

The High Commissioner of Sri Lanka to the Republic of Seychelles discusses with the Minister of Transport Anthony Derjacques, regarding opportunities for transport sector in Seychelles

The High Commissioner of Sri Lanka to the Republic of Seychelles Srimal Wickremasinghe met the Minister of Transport in Seychelles Anthony Derjacques, on Friday 01 October 2021 to discuss areas of opportunities for transport sector in the Republic of Seychelles.

The points that were discussed was the potential areas for growth in the maritime and aviation sector along with the possibility for collaboration within other areas as the need arises. This courtesy call was particularly aimed at solidifying the relationship between the Ministry of Transport and Sri Lanka.

The Minister emphasized the importance of connectivity and networking in order to boost economic growth and opportunities in the Transport Sector, as the world continuously tries to overcome the challenges of this COVID 19 era.

High Commission of Sri Lanka

Victoria

08 October 2021

.............................................

මාධ්‍ය නිවේදනය

සීෂෙල්ස් ජනරජයේ ශ්‍රී ලංකා මහ කොමසාරිස්වරයා ප්‍රවාහන අමාත්‍ය  ඇන්තනි ඩර්ජාකස් මැතිතුමා සමඟ සීෂෙල්ස් හි ප්‍රවාහන අංශයේ පවතින අවස්ථා පිළිබඳව සාකච්ඡා කරයි

සීෂෙල්ස් ජනරජයේ ප්‍රවාහන අංශයේ පවතින අවස්ථා පිළිබඳව සාකච්ඡා කිරීම සඳහා සීෂෙල්ස් ජනරජයේ ශ්‍රී ලංකා මහ කොමසාරිස් ශ්‍රීමාල් වික්‍රමසිංහ මැතිතුමා 2021 ඔක්තෝබර් මස 1 වැනි දින සීෂෙල්ස් හි ප්‍රවාහන අමාත්‍ය ඇන්තනි ඩර්ජාකස් මැතිතුමා හමු විය.

සමුද්‍රීය හා ගුවන් සේවාවල වර්ධනය සඳහා ඇති ශක්‍යතා ද සමඟ අවශ්‍යතාවය මත අනෙකුත් අංශ තුළ සහයෝගයෙන් කටයුතු කිරීමේ හැකියාව යන කරුණු මෙහිදී සාකච්ඡා කෙරිණි. මෙම සුහද හමුවේ සුවිශේෂී අරමුණ වූයේ සීෂෙල්ස් හි ප්‍රවාහන අමාත්‍යංශය හා ශ්‍රී ලංකාව අතර පවතින සබඳතාව ශක්තිමත් කර ගැනීම යි.

කොවිඩ්-19 වසංගතය හේතුවෙන් මතුව ඇති අභියෝග ජයගැනීම සඳහා මුළු ලොවම අඛණ්ඩ උත්සාහයක නිරතව සිටින පසුබිමක, ප්‍රවාහන අංශයේ ආර්ථික වර්ධනය හා අවස්ථා ඉහළ නැංවීම සඳහා සම්බන්ධීකරණයේ හා ජාලගත කිරීමේ ඇති වැදගත්කම ගරු අමාත්‍යවරයා අවධාරණය කළේය.

ශ්‍රී ලංකා මහ කොමසාරිස් කාර්යාලය

වික්ටෝරියා

2021 ඔක්තෝබර් 08 වැනි දින

..........................................................

ஊடக வெளியீடு

 சீஷெல்லிலுள்ள போக்குவரத்துத் துறைக்கான வாய்ப்புக்கள் குறித்து போக்குவரத்து அமைச்சர்  மாண்புமிகு அந்தோனி டெர்ஜாக்ஸூடன் சீசெல்சஸ் குடியரசிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர்  கலந்துரையாடல்

சீசெல்சஸின் போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு அந்தோனி டெர்ஜாக்ஸை 2021 அக்டோபர் 01ஆந் திகதி,  வெள்ளிக்கிழமை சந்தித்த சீசெல்சஸ் குடியரசிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மாண்புமிகு ஸ்ரீமல் விக்கிரமசிங்க, சீஷெல்ஸ் குடியரசிலுள்ள போக்குவரத்துத் துறைக்கான வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடினார்.

கடல்வழி மற்றும் விமானத் துறையின் வளர்ச்சிக்கான சாத்தியமான பகுதிகள் ஏனைய பகுதிகளுக்குள்  ஒத்துழைப்புடன் இணைந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பானது, குறிப்பாக போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டது.

இந்த கோவிட்-19 சகாப்தத்தின் சவால்களை எதிர்கொள்வதற்காக உலகம் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றமையினால், போக்குவரத்துத் துறையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாய்ப்புக்களை அதிகரிப்பதற்காக, இணைப்பு  மற்றும் வலையமைப்பின் முக்கியத்துவத்தை மாண்புமிகு அமைச்சர் வலியுறுத்தினார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

விக்டோரியா

2021 அக்டோபர் 08

Please follow and like us:

Close