Sri Lanka extends felicitations on Cuban National Day

Sri Lanka extends felicitations on Cuban National Day

Foreign Minister Dinesh Gunawardena called on Ambassador Juana Elena Ramos Rodriguez at the Cuban Embassy in Colombo on the occasion of the National Day of Cuba which fell on  1st January 2021 and extended best wishes to the Cuban Government. The Minister also expressed his gratitude towards the Cuban Government on behalf of the Government of Sri Lanka for the support extended by Cuba to Sri Lanka during the COVID-19 pandemic.

Minister Vasudeva Nanayakkara, State Minister Susil Premajayantha, Members of Parliament Prof. Tissa Vitharana and Yadamini Gunawardena representing the Sri Lanka - Cuba Friendship Association and a group of representatives from several political parties including Member of the Colombo Municipal Council Mr. Steven were also present on this occasion to congratulate the Cuban Government and the people of Cuba, on their National Day.

Foreign Ministry
Colombo

03 January 2021

....................................

මාධ්‍ය නිවේදනය

කියුබානු ජාතික දිනය වෙනුවෙන් කියුබානු රාජ්‍යයට ශ්‍රි ලංකාව සුබ පතයි

කියුබානු ජාතික දිනය ඉකුත් 01 දාට යෙදී තිබිණ. ඒ නිමිත්තෙන් ශ්‍රී ලංකාවේ කියුබානු තානාපති කාර්යාලයේදී තානාපතිනි ජුවානා එලීනා රාමෝස් රොඩ්රිග්‍රස් මහත්මිය හමු වූ විදේශ අමාත්‍ය දිනේෂ් ගුණවර්ධන මහතා කියුබානු රජයට සුබ පැතුවේය. කොවිඩ්-19 වසංගත තත්ත්වය තුළ කියුබාවෙන් ශ්‍රී ලංකාවට ලැබෙන සහයෝගය පිළිබඳවද අමාත්‍යවරයා කියුබානු රජයට ශ්‍රී ලංකා රජය වෙනුවෙන් සිය කෘතඥතාවය පළ කළේය.

කියුබානු ජාතික දිනය වෙනුවෙන් එරට රාජ්‍යයට හා ජනතාවට සුබ පැතිම සදහා මේ අවස්ථාවට කියුබානු මිත්‍ර සංගමයේ නියෝජිතයින් ලෙස අමාත්‍ය වාසුදේව නානායක්කාර, රාජ්‍ය අමාත්‍ය සුසිල් ප්‍රේමජයන්ත, පාර්ලිමේන්තු මන්ත්‍රි මහාචාර්ය තිස්ස විතාරණ, පාර්ලිමේන්තු මන්ත්‍රී යදාමිණි ගුණවර්ධන, කොළඹ නාගරික මන්ත්‍රි ස්ටීවන් ඇතුළු දේශපාලන පක්ෂ නියෝජිතයින් පිරිසක්ද සහභාගි වී සිටියහ.

විදේශ අමාත්‍යංශය
කොළඹ

2021 ජනවාරි මස 03 වෙනි දින

.................................

ஊடக வெளியீடு

கியூபாவின் தேசிய தினத்தன்று இலங்கை வாழ்த்து

கியூபாவின் தேசிய தினம் இந்த மாதம் 01ஆந் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, தூதுவர் ஜுவானா எலெனா ராமோஸ் ரொட்ரிகஸ் அவர்களை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கையில் உள்ள கியூபத் தூதரகத்தில் வைத்து சந்தித்து கியூப அரசாங்கத்துக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுநோயின் போது கியூபா இலங்கைக்கு நல்கிய ஆதரவுகளுக்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பாக கியூப அரசாங்கத்துக்கு அமைச்சர் மேலும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

அமைச்சர் வாசுதேவ நானாயக்கார, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இலங்கை - கியூப நட்புறவுச் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் திஸ்ஸ விதாரன மற்றும் யதாமினி குணவர்தன மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் திரு. ஸ்டீவன் உட்பட பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு ஆகியோர் கியூபாவின் தேசிய தினத்தன்று கியூப அரசாங்கத்தையும், கியூப மக்களையும் வாழ்த்துவதற்காக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

 

2021 ஜனவரி 03

Please follow and like us:

Close