Sheikh Abdullah bin Zayed Al Nahyan, Minister of Foreign Affairs and International Cooperation of the United Arab Emirates visits Sri Lanka

Sheikh Abdullah bin Zayed Al Nahyan, Minister of Foreign Affairs and International Cooperation of the United Arab Emirates visits Sri Lanka

uae01

 

Sheikh Abdullah bin Zayed Al Nahyan, Minister of Foreign Affairs and International Cooperation of the United Arab Emirates (UAE), arrived in Sri Lanka today as a part of his Asian Tour. Minister Nahyan was received by State Minister of Foreign Affairs Vasantha Senanayake at the Bandaranaike International Airport.

During his visit, Minister Al Nahyan paid Courtesy calls on President Maithripala Sirisena, Prime Minister Ranil Wickremesinghe and had bilateral discussions with the Minister of Foreign Affairs, Tilak Marapana.

Matters related to political affairs, trade and investment opportunities between Sri Lanka and the UAE were discussed during the bilateral meeting. Ministers agreed on several initiatives to strengthen cultural cooperation and employment prospects for Sri Lankan workers in the UAE, which will further expand the relations between the two countries. Sri Lanka invited the UAE investors to invest in Sri Lanka, especially in infrastructure projects which will support Sri Lanka’s endeavors to emerge as a maritime hub in the Indian Ocean.  The two Ministers decided to hold the second round of Sri Lanka-UAE Joint Commission next year in Colombo, which will be a platform to resolve several issues related to Sri Lankan domestic workers in the UAE, and discussed areas of economic cooperation including enhanced market access to value added Sri Lankan products in the UAE. Minister Marapana confirmed that Sri Lanka would also participate at EXPO 2020 in Dubai from 20 Oct 2020 to 10 April 2021.

The Ministers concluded a Memorandum of Understanding in the field of Establishment of a Joint Committee for Consular Affairs, and an Agreement on Cooperation and Mutual Assistance on Customs Matters.

The UAE delegation headed by Minister Al Nahyan, included UAE Ambassador to Sri Lanka His Excellency Abdulhamid Al Mulla, Deputy Chief of Staff Maktoum Al Maktoum, Head of Media and Content Jamal Al Suwaidi of the office of the Foreign Minister, Desk Officer of the West Asia Department of the Foreign Ministry and Third Secretary Maryam Azizi.

Foreign Minister Tilak Marapana was accompanied by State Minister of Foreign Affairs Vasantha Senanayake, senior officials of the Ministry of Foreign Affairs, Ministry of Foreign Employment, Sri Lanka Bureau of Foreign Employment, Department of Commerce and the Department of Customs.

 

Ministry of Foreign Affairs
Colombo

18th November 2017

uae02

uae03

uae04

uae05

 

Sinhala Text (PDF)

එක්සත් අරාබි එමීර් රාජ්‍යයේ විදේශ කටයුතු සහ ජාත්‍යන්තර සහයෝගිතාව පිළිබඳ අමාත්‍ය ෂෙයික් අබ්දුල්ලා බින් සයේඩ් අල් නයන් මහතා ශ්‍රී ලංකාවේ සංචාරය කරයි

එක්සත් අරාබි එමීර් රාජ්‍යයේ විදේශ කටයුතු සහ ජාත්‍යන්තර සහයෝගිතාව පිළිබඳ අමාත්‍ය ෂෙයික් අබ්දුල්ලා බින් සයේඩ් අල් නයන් මහතා සිය ආසියානු සංචාරයේ එක් පියවරක් වශයෙන් අද දින ශ්‍රී ලංකාවට පැමිණියේය. විදේශ කටයුතු රාජ්‍ය අමාත්‍ය වසන්ත සේනානායක මහතා විසින් අමාත්‍ය අල් නයන් මහතා බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන් තොටුපොළේදී පිළිගනු ලැබිණි.

සිය සංචාරය අතරතුර අමාත්‍ය අල් නයන් මහතා ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන සහ අග්‍රාමාත්‍ය රනිල් වික්‍රමසිංහ යන මහත්වරුන් බැහැදුටු අතර විදේශ කටයුතු අමාත්‍ය තිලක් මාරපන මහතා සමඟ ද්විපාර්ශ්වීය සාකච්ඡා පැවැත්වීය.

ශ්‍රී ලංකාව සහ එක්සත් අරාබි එමීර් රාජ්‍යය අතර දේශපාලන කටයුතු, වෙළෙඳ කටයුතු සහ ආයෝජන අවස්ථා මෙම ද්විපාර්ශ්වික රැස්වීමේදී සාකච්ඡාවට බඳුන් කෙරිණි. දෙරට අතර සබඳතා තවදුරටත් පුළුල් කරන, සංස්කෘතික සහයෝගීතාව ශක්තිමත් කිරීම සහ එක්සත් අරාබි එමීර් රාජ්‍යයේ සේවය කරන ශ්‍රී ලාංකිකයන්ගේ රැකියාඅපේක්ෂාවන් සම්බන්ධ මුලපිරීම් රැසකට අමාත්‍යවරු දෙපළ එකඟතාව පළ කළහ. එක්සත් අරාබි එමීර් රාජ්‍යයේ ආයෝජකයන්ට ශ්‍රීලංකාවේ ආයෝජනය කරන ලෙසට ශ්‍රී ලංකාව ඇරයුම් කළේය. විශේෂයෙන්ම, ඉන්දියානු සාගරයේ සාමුද්‍රීය කේන්ද්‍රස්ථානයක් ලෙස ඉදිරියට ඒමට තමන් දරන ප්‍රයත්නවලට සහයෝගය ලබා දෙන යටිතලපහසුකම් ව්‍යාපෘතිවල මෙම ආයෝජන සිදු කරන ලෙස ශ්‍රී ලංකාව ආරාධනා කළේය. එක්සත් අරාබි එමීර් රාජ්‍යයේ සේවය කරන ශ්‍රී ලාංකික ගෘහ සේවක සේවිකාවන් සම්බන්ධ ගැටලුවලට විසැඳුම් සෙවීමේ සංසදයක් වන ශ්‍රී ලංකා-එක්සත් අරාබි එමීර් රාජ්‍ය ඒකාබද්ධ කොමිසමේ දෙවැනි වටය ඊළඟ වසරේ කොළඹදී පැවැත්වීමට තීරණය කළ අමාත්‍යවරු දෙපළ, වටිනාකම් එකතු කරන ලදශ්‍රී ලාංකික නිෂ්පාදනවලටඑක්සත් අරාබි එමීර් රාජ්‍යයේ වෙළෙඳපොළෙහි වැඩි ඉඩ ප්‍රස්ථා ලබාගැනීම ඇතුළු ආර්ථික සහයෝගිතාව සම්බන්ධ ක්ෂේත්‍ර පිළිබඳව සාකච්ඡා කළහ. 2020 ඔක්තෝබර් 20 වැනි දින සිට 2021 අප්‍රේල් 10 වැනි දින දක්වා ඩුබායි නගරයේ පැවැත්වෙන එක්ස්පෝ 2020 ප්‍රදර්ශනයට ශ්‍රී ලංකාව සහභාගී වන බව අමාත්‍ය මාරපන මහතා ස්ථිර කළේය.

කොන්සියුලර් කටයුතු සඳහා ඒකාබද්ධ කමිටුවක් ස්ථාපිත කිරීම සම්බන්ධයෙන් වන  අවබෝධතා ගිවිසුමකට සහ රේගු කටයුතු සම්බන්ධ සහයෝගිතාව හා අන්‍යොන්‍ය සහාය සම්බන්ධයෙන් වන ගිවිසුමකටද අමාත්‍යවරු දෙපළ අත්සන් තැබූහ.

අමාත්‍ය අල් නයන් මහතාගේ නායකත්වයෙන් යුත් එක්සත් අරාබි එමීර් රාජ්‍ය නියෝජිත පිරිසට ශ්‍රී ලංකාවේ එක්සත් අරාබි එමීර් රාජ්‍ය තානාපති අබ්දුල්හමීඩ් අල් මුල්ලා, නියෝජ්‍ය කාර්ය මණ්ඩල ප්‍රධානී මක්ටුම් අල් මක්ටුම්, විදේශ අමාත්‍ය කාර්යාලයේ මාධ්‍ය අංශ ප්‍රධානී ජමාල් අල් සුවයිදි, සහ එරට විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ බටහිර ආසියා අංශයේ තෙවැනි ලේකම් මාර්යම් අසිසී යන මහත්ම මහත්මීහු ඇතුළත් වූහ.

විදේශ අමාත්‍ය තිලක් මාරපන මහතා සමඟ විදේශ කටයුතු රාජ්‍ය අමාත්‍ය වසන්ත සේනානායක මහතාද, විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ, විදේශ රැකියා අමාත්‍යාංශයේ, ශ්‍රී ලංකා විදේශ රැකියා නියුක්ති කාර්යාංශයේ, වාණිජ දෙපාර්තමේන්තුවේ සහ රේගු දෙපාර්තමේන්තුවේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීහුද ශ්‍රී ලංකා නියෝජිත පිරිසට අයත් වූහ.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2017 නොවැම්බර් 18 වැනිදා

 

Tamil Text (PDF)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ் பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ் பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் அவரது ஆசியாவிற்கான விஜயத்தின் ஒரு பகுதியாக இன்று இலங்கையை வந்தடைந்தார். அமைச்சர் நஹ்யான் அவர்கள் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க அவர்களினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார்.

அமைச்சர் அல் நஹ்யான் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரினால் மரியாதைக்குரிய அழைப்புக்களை பெற்றுக்கொண்டதுடன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

அரசியல் விவகாரம், வணிகம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும், இலங்கைக்குமிடையிலான முதலீட்டு சந்தர்ப்பங்கள் சார்பான விடயங்கள் இருதரப்பு சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டன. இரண்டு நாடுகளினதும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணி புரியும் இலங்கை ஊழியர்களின் தொழில் வாய்ப்புக்களை வலுவூட்டுவதற்கான பல முனைவு முயற்சிகளுக்கு அமைச்சர்கள் உடன்பட்டனர். இந்து சமுத்திரத்தில் கடல்சார் மையமாக விளங்குவதற்கான இலங்கையின் பெருமுயற்சிகளுக்கு உறுதுணையாக அமையக்கூடிய வகையிலான உட்கட்டமைப்பு திட்டங்களில் விஷேடமாக முதலீடுகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு விடுத்தது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணி புரியும் இலங்கையின் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான தளமாக அமையக்கூடிய இலங்கை - ஐக்கிய அரபு இராச்சிய இணைந்த ஆணைக்குழுவின் இரண்டாம் சுற்றை அடுத்த வருடத்தில் கொழும்பில் நடாத்துவதற்கு இரண்டு அமைச்சர்களும் தீர்மானித்ததுடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையின் பெறுமதி உட்சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்கான சந்தையை அணுகுவதனை அதிகரித்தல் உள்ளடங்கலான பொருளாதார ஒத்துழைப்பு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. 2020 ஒக்டோபர் 20ஆந் திகதி தொடக்கம் 2021 ஏப்ரல் 10ஆந் திகதி வரையான காலப்பகுதியில் துபாயில் நடைபெறவுள்ள எக்ஸ்போ 2020இல் இலங்கை பங்குபற்றுவதனை அமைச்சர் மாரப்பன உறுதி செய்தார்.

கொன்சுலர் விவகாரங்களுக்கான இணைந்த குழுவொன்றை தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றையும், சுங்க விடயங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பான ஒப்பந்தமொன்றையும் அமைச்சர்கள் முடிவு செய்தனர்.

அமைச்சர் அல் நஹ்யான் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுக்குழுவானது இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மாண்புமிகு அப்துல்லாஹ் அல் முல்லா, ஊழியர்களுக்கான பிரதித் தலைவர் மக்தூம் அல் மக்தூம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் அலுவலகத்தின் ஊடக மற்றும் உள்ளடக்கத் தலைவர் ஜமால் அல் சுவைதி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேற்காசிய திணைக்களத்திற்கான சட்ட இணைப்பு அதிகாரி, மூன்றாம் செயலாளருமான மர்யம் அஸீஸி ஆகியோரை உள்ளடக்கியிருந்தது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களுடன் இணைந்து வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க அவர்களும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், வணிகத் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் காணப்பட்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2017 நவம்பர் 18ஆந் திகதி

Please follow and like us:

Close