Revision of Consular Fees charged by the Ministry of Foreign Affairs

Revision of Consular Fees charged by the Ministry of Foreign Affairs

The current consular fees charged under the Consular Functions Act No.04 of 1981 will be revised with effect from 01st January, 2018.

The revised Consular fees are as follows:

  1. Examination Certificates issued by the Department of  Examinations  Rs.500.00
  2. Any Document issued by the GoSL for a Foreign National                 Rs.1,500.00
  3. Any Export  Document                                                                  Rs.6,000.00
  4. Any Other  Document                                                                   Rs. 800.00

The relevant gazette notification could be accessed from;

http://www.documents.gov.lk/files/egz/2017/11/2044-39_E.pdf

The last revision of consular fees was in July, 2017.

The Ministry is pleased to inform the public that the Consular Affairs Division is equipped with modern digital technology to deliver consular services effectively and efficiently.

Details of the Authentication of Documents are available at:

http://www.mfa.gov.lk/index.php/en/consular-services/authentication-of-documents-

Further information on Consular Services may be obtained from:

 

           Consular Affairs Division

2nd Floor, Ceylinco Building
Janadhipathi Mawatha
Colombo 01
Tele: 0112338812 (From Monday to Friday – from 8.30a.m. to 4.15p.m)
Fax : 0112473899
Email: consular@mfa.gov.lk

Ministry of Foreign Affairs
Colombo

30 November 2017
Sinhala Text 

විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ කොන්සියුලර් ගාස්තු සංශෝධනය

1981 අංක 04 දරණ කොන්සියුලර් කටයුතු පනත යටතේ  විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ කොන්සියුලර් (ප්‍රදුත) අංශය මගින් අයකරනු ලබන ගාස්තු  2018 ජනවාරි මස 01 වැනි  දින සිට බලපැවැත්වෙන පරිදි සංශෝධනය කර ඇත.

මේ  අනුව  සංශෝධිත කොන්සියුලර් ගාස්තු  පහත පරිදි වේ.

  1. විභාග දෙපාර්තමේන්තුව මගින් නිකුත් කරන ලද විභාග සහතිකයක් සඳහා                       රු.500.00
  2. විදේශ ජාතිකයෙකුට ශ්‍රී ලංකා රජය විසින් නිකුත් කරන ලද  ඕනෑම සහතිකයක්  සඳහා    රු.1500.00
  3. අපනයන කටයුතු ඉටු කිරීම සඳහා නිකුත් කරන ලද  ඕනෑම ලේඛනයක් සඳහා                 රු.6000.00
  4. වෙනත් ඕනෑම ලේඛනයක් සඳහා                                                                                   රු.800.00

ගාස්තු සංශෝධනයට  අදාළ ගැසට් නිවේදනයට පහත සබැඳියෙන් පිවිසිය හැකිය.
http://www.documents.gov.lk./files/egz/2017/11/2044-39_S.pdf

අවසන් වරට කොන්සියුලර් ගාස්තු සංශෝධනය කරනු ලැබුවේ 2007 ජූලි මාසයේදීය.

මහජනතාව වෙත ඉතා කාර්යක්‍ෂම හා ඵලදායී ලෙස කොන්සියුලර් සේවාවන් සැපයීම සඳහා නවීන ඩිජිටල් තාක්ෂණය උපයෝගී කර ගන්නා බව  විදේශ කටයුතු අමාත්‍යාංශය සතුටින් දැනුම් දෙයි.

http://www.mfa.gov.lk/index.php/en/consular-services/authentication-of-documents- යන අන්තර්ජාල සබැඳිය ඔස්සේ ලේඛන සත්‍යාපනය කිරීම සම්බන්ධ වැඩිදුර තොරතුරු ලබාගත හැකිය.

කොන්සියුලර් අංශය මඟින් සපයන සේවාවන් පිළිබඳ වැඩිදුර විස්තර

කොන්සියුලර් කටයුතු අංශය

               දෙවන මහල, සෙලින්කෝ ගොඩනැඟිල්ල
ජනාධිපති මාවත
කොළඹ 01 - යන ලිපිනයෙන් හෝ

දුරකතන අංක: 0112338812 ( සඳුදා සිට සිකුරාදා - පෙ.ව. 8.30 සිට ප.ව.4.15 දක්වා)
ෆැක්ස් අංක: 0112473899  හෝ

consular@mfa.gov.lk යන විද්‍යුත් ලිපිනය ඹස්සේ හෝ ලබාගත හැකිය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය
කොළඹ

2017 නොවැම්බර් මස 30 වැනිදා

Tamil Text

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

1981 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க கொன்சியூலர் தொழிற்படு சட்டத்திற்கமைய, தற்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவினால் அறவிடப்படும் கொன்சுலர் கட்டணங்கள் 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் மாற்றியமைக்கப்படவுள்ளது.

மாற்றியமைக்கப்பட்டுள்ள கொன்சுலர் கட்டணங்கள் பின்வருமாறு:

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் கல்விச் சான்றிதழ்களுக்கு - ரூ.500.00
வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு இலங்கை அரசினால் வழங்கப்படும் எந்தவொரு ஆவணத்திற்கும் - ரூ.1500.00
எந்தவொரு ஏற்றுமதி ஆவணத்திற்கும் - ரூ.6,000.00
வேறு எந்தவொரு ஆவணத்திற்கும் - ரூ.800.00

இவ் விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை http://www.documents.gov.lk/files/egz/2017/11/2044-39_T.pdf எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கு முந்தைய கொன்சியூலர் கட்டண மாற்றம் 2007 ஆம் ஆண்டு ஜுலை மாதம் மேற்கொள்ளப்பட்டது.

அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மக்களுக்கு வினைத்திறனான மற்றும் விளைதிறனான கொன்சியூலர் சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை பொதுமக்களுக்கு அறியத்தருவதில் அமைச்சு பெருமிதமடைகின்றது.

ஆவணங்களை உறுதிப்படுத்தல் தொடர்பான மேலதிக விபரங்களை கீழ்காணும் வலைத்தளத்திலிருந்து பெற முடியும்:

http://www.mfa.gov.lk/index.php/en/consular-services/authentication-of-documents-

கொன்சுலர் சேவைகள் தொடர்பான மேலதிக தகவல்களை பின்வரும் கொன்சுலர் அலுவல்கள் பிரிவுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்:

கொன்சுலர் அலுவல்கள் பிரிவு

2 ஆவது மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை
கொழும்பு 01
தொ.இல: 011238812 (திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
மு.ப 8.30 - பி.ப 4.15 வரை)
தொலைநகல்: 0112473899
மின்னஞ்சல்: consular@mfa.gov.lk

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு

2017 நவம்பர் 30

 

Please follow and like us:

Close