Fifth round of Sri Lanka – Romania Political Consultations concludes successfully in Colombo, Sri Lanka

Fifth round of Sri Lanka – Romania Political Consultations concludes successfully in Colombo, Sri Lanka

The Fifth Round of Sri Lanka – Romania Bilateral Political Consultations co-chaired by State Minister of Foreign Affairs Tharaka Balasuriya and Romania’s State Secretary Traian Hristea was successfully concluded on 26 June 2023 at the Ministry of Foreign Affairs in Colombo.

Sri Lanka and Romania identified new avenues for increased institutional cooperation in the sectors relating to labour, trade & investment, ICT & cyber security and in education & capacity building. In taking advantage of the strategic locations of the two countries, the Romanian side also indicated their keen interest in exploring the possibility of entering into a partnership in ports cooperation, particularly in the logistics sector.

Strengthening the bilateral partnership in the labour sector was one of the main areas of discussion. Linking Sri Lankan apprenticeship and technical training institutions with Romanian counterparts to train prospective Sri Lankan employees in the needed job categories in Romania, possibility of securing G2G labour quota from Romania for Sri Lanka were some of the areas discussed at the political consultations.

A bilateral agreement for strengthening the institutional mechanism on migrant labour was discussed for signature.  The proposed agreement will lay a foundation for a structured collaboration between the two countries.

State Minister Balasuriya and State Secretary Hristea also exchanged views on regional and international issues of mutual interest.

Visit of State Secretary Hristea is the first visit to Colombo by a high level official of the Ministry of Foreign Affairs of Romania in the last 34 years.  Prior to the consultations, State Minister Balasuriya had productive discussions in Bucharest on 16th June 2023 with Romanian State Secretary of Labour & Social Solidarity Madalin - Cristian Vasilcoiu, on gainful job opportunities for Sri Lankans in Romania, including the emerging challenges in the area. During his visit to Romania, State Minister also addressed a labour business forum in Bucharest.

Sri Lanka is in the process of opening a diplomatic Mission in Romania to reaffirm its commitment to consolidate the enduring bilateral partnership and to cater to the strong Sri Lankan community in the country.

Ministry of Foreign Affairs

Colombo

30 June 2023

 

.....................................

මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකා- රුමේනියා දේශපාලන උපදේශනවල පස්වැනි වටය කොළඹ දී සාර්ථකව අවසන් කෙරේ

විදේශ කටයුතු රාජ්‍ය අමාත්‍ය තාරක බාලසූරිය මැතිතුමාගේ සහ රුමේනියාවේ රාජ්‍ය ලේකම් ට්‍රෙයන් රිස්ටියා මැතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් පැවති ශ්‍රී ලංකා - රුමේනියා ද්විපාර්ශ්වික දේශපාලන උපදේශනවල පස්වැනි වටය 2023 ජූනි 26 වැනි දින කොළඹ විදේශ කටයුතු අමාත්‍යංශයේ දී සාර්ථකව අවසන් විය.

ශ්‍රමිකයන්, වෙළඳාම සහ ආයෝජන, තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණය, සයිබර් ආරක්‍ෂාව, අධ්‍යාපනය සහ ධාරිතා ගොඩනැගීම යන ක්ෂේත්‍රවලට අදාළ ආයතනික සහයෝගීතාව ඉහළ නැංවීම සඳහා පවතින නව මාර්ග ශ්‍රී ලංකාව සහ රුමේනියාව විසින් හඳුනාගන්නා ලදී. දෙරටේ පිහිටීම කෙරෙහි අවධානය යොමු කළ රුමේනියානු පාර්ශ්වය, විශේෂයෙන් සැපයුම් අංශය ඇතුළුව වරාය කටයුතු ආශ්‍රිත හවුල්කාරිත්වයකට එළඹීමේ හැකියාව ගවේෂණය කිරීම සම්බන්ධයෙන් තමන් සතු දැඩි උනන්දුව පළ කළේ ය.

කම්කරු අංශයේ ද්විපාර්ශ්වික හවුල්කාරිත්වය ශක්තිමත් කිරීම මෙහිදී සාකච්ඡාවට බඳුන් වූ ප්‍රධාන ක්ෂේත්‍රවලින් එකකි. රුමේනියාව තුළ පවතින රැකියා කාණ්ඩවලට අදාළව ශ්‍රී ලාංකික සේවකයින් පුහුණු කිරීම සඳහා ශ්‍රී ලංකාවේ ආධුනිකත්ව සහ තාක්ෂණික පුහුණු ආයතන රුමේනියානු පාර්ශ්ව සමඟ සම්බන්ධ කිරීම සහ රුමේනියාව හරහා රාජ්‍යයන් අතර (G2G) ශ්‍රම කෝටාව ශ්‍රී ලංකාවට ලබා ගැනීමේ හැකියාව යන කරුණු ද මෙම දේශපාලන උපදේශනවලදී සාකච්ඡාවට බඳුන් වූ ක්ෂේත්‍රවලට ඇතුළත් විය.

සංක්‍රමණික ශ්‍රමිකයන් පිළිබඳ ආයතනික යාන්ත්‍රණය ශක්තිමත් කිරීම සඳහා වන ද්විපාර්ශ්වික ගිවිසුමකට  අත්සන් තැබීම සම්බන්ධයෙන් ද මෙහිදී සාකච්ඡා කරන ලදී. මෙම යෝජිත ගිවිසුම, දෙරට අතර ව්‍යුහාත්මක සහයෝගීතාව සඳහා ඉවහල් වන අඩිතාලමක් බවට පත්වනු ඇත.

දෙරටට අන්‍යෝන්‍ය වශයෙන් වැදගත් වන කලාපීය සහ ජාත්‍යන්තර කරුණු පිළිබඳව ද රාජ්‍ය අමාත්‍ය බාලසූරිය මැතිතුමා සහ රාජ්‍ය ලේකම් රිස්ටියා මැතිතුමා විසින් අදහස් හුවමාරු කරගන්නා ලදී.

පසුගිය වසර 34ක කාලය තුළ රුමේනියාවේ විදේශ කටයුතු අමාත්‍යංශයේ ඉහළ පෙළේ නිලධාරියෙකු කොළඹට පැමිණි පළමු අවස්ථාව මෙය වේ. උපදේශන වටයට පෙර, එනම් 2023 ජූනි 16 වැනි දින බුකාරෙස්ට්හි දී රුමේනියාවේ කම්කරු සහ සමාජ සහයෝගීතා රාජ්‍ය ලේකම් මැඩලින් - ක්‍රිස්ටියන් වසිල්කොයි මැතිතුමා හමු වූ රාජ්‍ය අමාත්‍ය තාරක බාලසූරිය මැතිතුමා, එම ප්‍රදේශයේ නැගී එන අභියෝග ඇතුළුව ශ්‍රී ලාංකිකයන්ට රුමේනියාව තුළ ලබා ගත හැකි රැකියා අවස්ථා පිළිබඳ ඵලදායී සාකච්ඡා පැවැත්වී ය. රාජ්‍ය අමාත්‍යවරයා සිය රුමේනියා සංචාරය අතරතුර බුකාරෙස්ට් හි පැවති කම්කරු ව්‍යාපාරික සංසදයක් ද ඇමතුවේ ය.

දෙරට අතර පවත්නා ද්විපාර්ශ්වික හවුල්කාරිත්වය තහවුරු කිරීමට සහ එරට වෙසෙන ශ්‍රී ලාංකික ප්‍රජාවට සේවය සැපයීම අරමුණු කරගනිමින් රුමේනියාව තුළ ශ්‍රී ලංකාවේ රාජ්‍යතාන්ත්‍රික දූත මණ්ඩලයක් විවෘත කිරීමේ ක්‍රියාවලියක ශ්‍රී ලංකාව නිරතව සිටියි.

විදේශ කටයුතු අමාත්‍යංශය

කොළඹ

2023 ජූනි 30 වැනි දින

............................................

ஊடக வெளியீடு

 ஐந்தாவது சுற்று இலங்கை ருமேனியா அரசியல் ஆலோசனைகள் கொழும்பில் வெற்றிகரமாக நிறைவு

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் ருமேனியாவின் இராஜாங்க செயலாளர் ட்ரேயன் ஹிரிஸ்டீயா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இலங்கை - ருமேனியாவின் ஐந்தாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2023 ஜூன் 26ஆந் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.

இலங்கையும் ருமேனியாவும் தொழிலாளர், வர்த்தகம் மற்றும் முதலீடு, தகவல் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி தொடர்பான துறைகளில் நிறுவன ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புதிய வழிகளை அடையாளம் கண்டுள்ளன. இரு நாடுகளின் மூலோபாய அமைவிடங்களைப் பயன்படுத்தி, துறைமுக ஒத்துழைப்பில், குறிப்பாக கப்பல் சரக்குப் போக்குவரத்துத் துறை சார்ந்த ஒரு கூட்டாண்மைக்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதிலான தமது ஆர்வத்தை ருமேனியத் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

தொழிலாளர் துறையில் இருதரப்புக் கூட்டுறவை வலுப்படுத்துவது இக் கலந்துரையாடலின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக அமைந்திருந்தது. ருமேனியாவில் தேவைப்படும் தொழில் வகைகளில் வருங்கால இலங்கை ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, இலங்கையின் தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்களை ருமேனிய நிறுவனங்களுடன் இணைத்தல், ருமேனியாவில் இருந்து இலங்கைக்கான ஜி2ஜி தொழிலாளர் ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியன குறித்து அரசியல் ஆலோசனைகளில் கலந்துரையாடப்பட்டன.

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான நிறுவனப் பொறிமுறையை வலுப்படுத்துவதற்கான இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது குறித்தும்  கலந்துரையாடப்பட்டது. முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்புக்கு அடித்தளம் அமைப்பதாக அமையும்.

பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் குறித்தும் இராஜாங்க அமைச்சர் பாலசூரிய மற்றும் அரச செயலாளர் ஹிரிஸ்டியா ஆகியோர் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கடந்த 34 வருடங்களில் ருமேனியாவின் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரியொருவர் கொழும்புக்கு விஜயம் செய்வதில்,  அரச செயலாளர் ஹிரிஸ்டியா மேற்கொண்டுள்ள விஜயம் முதலாவதாகும். ஆலோசனைகளுக்கு முன்னதாக, இராஜாங்க அமைச்சர் பாலசூரிய 2023 ஜூன் 16ஆந் திகதி புக்கரெஸ்டில் ருமேனியாவின் தொழிலாளர் மற்றும் சமூக ஒற்றுமைக்கான ருமேனிய இராஜாங்க செயலாளர் மதலின் கிறிஸ்டியன் வசில்கோயுவுடன், ருமேனியாவில் உள்ள இலங்கையர்களுக்கான ஆதாயமான வேலை வாய்ப்புக்கள், அப்பகுதியில் உருவாகி வரும் சவால்கள் உட்பட ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். ருமேனியாவிற்கான தனது விஜயத்தின் போது, புக்கரெஸ்டில் தொழிலாளர் வணிக மன்றத்திலும் இராஜாங்க அமைச்சர் உரையாற்றினார்.

நீடித்து வரும் இருதரப்புப் பங்காளித்துவத்தை பலப்படுத்துவதற்கும், நாட்டில் உள்ள பலம் வாய்ந்த இலங்கை சமூகத்திற்கு சேவை செய்வதற்குமான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ருமேனியாவில் ஒரு இராஜதந்திரத் தூதரகத்தைத் திறக்கும் நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 ஜூன் 30

Please follow and like us:

Close