​Developments in Ukraine: Status Update on Sri Lankan Nationals

​Developments in Ukraine: Status Update on Sri Lankan Nationals

The Foreign Ministry continues to closely monitor developments in Ukraine.  Towards this end, the Ministry is currently engaged in the evacuation of approximately forty (40) Sri Lankan nationals, including two (02) students in Ukraine via the Ukraine – Polish border.  The process is facilitated by the Sri Lanka Embassies in Warsaw and Ankara, the latter being concurrently accredited to Ukraine.

The Ministry has strengthened the provision of resources to the Sri Lanka Embassy in Warsaw in order to ensure the effective facilitation of the evacuation process. The Ambassadors of Sri Lanka in Ankara and Warsaw continue to maintain close contact with the Sri Lankan nationals leaving Ukraine, in order to enable their safe passage and return to Sri Lanka.

The Foreign Ministry is also engaged in monitoring the status of Sri Lankan nationals in countries which share land borders with Ukraine.  Sri Lanka’s accredited missions are in contact with the relevant Honorary Consuls and Sri Lankan nationals in the respective countries.

The Sri Lanka Embassy in Moscow which is concurrently accredited to Belarus continues to be in close communication with the approximately 1,600 Sri Lankan nationals, including 1,556 students studying in over eight (08) universities / higher education institutes in Belarus.  Sri Lanka’s Ambassador in Moscow is in direct contact with the relevant university authorities, student and parent groups, as well as other concerned institutions in Belarus, with regard to the safety and welfare of the Sri Lankan students.  Regular status updates are being provided to the parents, as deemed necessary.

The Ministry requests Sri Lankan nationals in the region to be in close contact with the relevant Sri Lanka Missions.

Foreign Ministry

Colombo

28 February 2022

........................................

මාධ්‍ය නිවේදනය

යුක්රේනයේ පවතින තත්ත්වයේ ප්‍රගතියශ්‍රී ලාංකික පුරවැසියන් පිළිබඳ තොරතුරු යාවත්කාලීන කිරීම

යුක්රේනයේ පවතින තත්ත්වයේ වත්මන් ප්‍රගතිය විදේශ අමාත්‍යාංශය විසින් සමීපව නිරීක්ෂණය කරනු ලැබේ. ඒ අනුව, යුක්රේනයේ සිටින සිසුන් දෙදෙනෙකු (02) ඇතුළුව ආසන්න වශයෙන් ශ්‍රී ලාංකිකයන් හතළිස් (40) දෙනෙකු යුක්රේන-පෝලන්ත දේශසීමාව හරහා ඉවත් කරගැනීමේ කටයුතුවල විදේශ අමාත්‍යාංශය  මේ වන විට නිරතව සිටියි. මෙම ක්‍රියාවලිය සඳහා වෝර්සෝ සහ අන්කාරා හි පිහිටි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාල විසින් පහසුකම් සපයනු ලැබේ. අන්කාරා හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය යුක්රේනයට සමගාමීව අක්ත ගන්වා ඇත.

ශ්‍රී ලාංකිකයන් ඉවත් කරගැනීමේ ක්‍රියාවලිය ඵලදායී ලෙස සිදු කිරීම තහවුරු කිරීම සඳහා වෝර්සෝ හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය වෙත සම්පත් සැපයීම, මෙම අමාත්‍යාංශය විසින් ශක්තිමත් කරන ලදි. ශ්‍රී ලාංකිකයන්ට සුරක්ෂිතව ගමන් කිරීමටත්, මෙරටට නැවත පැමිණීමටත්හැකි වන ලෙස, අන්කාරා සහ වෝර්සෝ හි සිටින ශ්‍රී ලංකා තානාපතිවරු යුක්රේනයෙන් පිටවන ශ්‍රී ලාංකිකයන් සමඟ සමීප සම්බන්ධතා පවත්වති.

යුක්රේනය සමඟ භූමි දේශ සීමා භුක්ති විඳින රටවල සිටින ශ්‍රී ලාංකිකයන්ගේ වත්මන් තත්ත්වය පිළිබඳව ද විදේශ අමාත්‍යාංශය නිරීක්ෂණය  කරමින් සිටියි. ශ්‍රී ලංකාව සඳහා අක්ත ගන්වා ඇති දූත මණ්ඩල එම රටවල සිටින ශ්‍රී ලාංකිකයන් සහ අදාළ නිර්වේතනික කොන්සල්වරුන් සමඟ කටයුතු කරයි.

බෙලරුසය සඳහා සමගාමීව අක්ත ගන්වා ඇති මොස්කව් හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය බෙලරුසයේ විශ්වවිද්‍යාල/උසස් අධ්‍යාපන ආයතන අටකට (08) අධික සංඛ්‍යාවක අධ්‍යාපනය ලබන සිසුන් 1,556ක් ඇතුළුව ආසන්න වශයෙන් ශ්‍රී ලාංකිකයන් 1,600ක පිරිසක් සමඟ අඛණ්ඩව හා සමීපව කටයුතු කරයි. මොස්කව් හි ශ්‍රී ලංකා තානාපතිවරයා අදාළ විශ්වවිද්‍යාල බලධාරීන්, ශිෂ්‍ය සහ දෙමාපිය කණ්ඩායම් මෙන්ම,බෙලරුසයේ අනෙකුත් අදාළ ආයතන සමඟ සෘජුවම සම්බන්ධ වී ශ්‍රී ලාංකික සිසුන්ගේ ආරක්‍ෂාව සහ සුබසාධනය සම්බන්ධයෙන් කටයුතු කරයි. පවතින තත්ත්වය පිළිබඳ යාවත්කාලීන කිරීම් අවශ්‍යතාව අනුව දෙමාපියන් වෙත නිකුත් කෙරේ.

අදාළ ශ්‍රී ලංකා දූත මණ්ඩල සමඟ සමීප සම්බන්ධතා පවත්වන ලෙස, විදේශ අමාත්‍යාංශය මෙම කලාපයේ සිටින  ශ්‍රී ලාංකිකයන්ගෙන් ඉල්ලා සිටියි.

විදේශ අමාත්‍යාංශය

කොළඹ

2022 පෙබරවාරි 28 වැනි දින

.................................................................

ஊடக வெளியீடு

 உக்ரேனில் நிலவும் முன்னேற்றங்கள்இலங்கைப் பிரஜைகளின் நிலை குறித்த புதிய தகவல்

உக்ரேனில் நிலவுகின்ற முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சு உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருகின்றது. இந்த நோக்கத்திற்காக, உக்ரேனில் உள்ள இரண்டு (02) மாணவர்கள் உட்பட அண்ணளவாக நாற்பது (40) இலங்கைப் பிரஜைகளை உக்ரைன் - போலந்து எல்லை வழியாக வெளியேற்றும் பணியில் அமைச்சு தற்போது ஈடுபட்டுள்ளது. இந்த செயன்முறைக்கு வோர்சோ மற்றும் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகங்களால் வசதியளிக்கப்பட்டு  வருவதுடன், அங்காராவிலுள்ள தூதரகம் உக்ரைனுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

வெளியேற்றும் செயன்முறையை திறம்பட எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக வோர்சோவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வளங்களை வழங்கும் பணியை அமைச்சு பலப்படுத்தியுள்ளது. உக்ரேனை விட்டு வெளியேறும் இலங்கைப் பிரஜைகளுடன் அங்காரா மற்றும் வோர்சோவில் உள்ள இலங்கைத் தூதுவர்கள் தொடர்ந்தும் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதுடன், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் இலங்கைக்கு மீள நாடு திரும்புவதற்கும்  வழிவகை செய்கின்றார்கள்.

உக்ரேனுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் நிலைமையைக்  கண்காணிப்பதிலும் வெளிநாட்டு அமைச்சு ஈடுபட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற இலங்கைத் தூதரகங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள சம்பந்தப்பட்ட கௌரவத் தூதுவர்கள் மற்றும் இலங்கைப் பிரஜைகளுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றன.

பெலாரஸில் உள்ள எட்டு (08) பல்கலைக்கழகங்கள் / உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் 1,556 மாணவர்கள் உட்பட, ஏறத்தாழ 1,600 இலங்கைப் பிரஜைகளுடன் மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றது. இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகள், மாணவர் மற்றும் பெற்றோர் குழுக்கள் மற்றும் பெலாரஸில்  உள்ள ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதுவர் நேரடித் தொடர்பில் ஈடுபட்டுள்ளார்.  அவசியமான சந்தப்பங்களில், வழக்கமான நிலை குறித்த புதிய தகவல்கள் பெற்றோருக்கு வழங்கப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட இலங்கைத் தூதரகங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிக் கொள்ளுமாறு பிராந்தியத்தில்  உள்ள இலங்கைப் பிரஜைகளை அமைச்சு கேட்டுக்கொள்கின்றது.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2022 பிப்ரவரி 28

Please follow and like us:

Close