Daily Archives: June 6, 2025

 நிலையான பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் இளைஞர்களின் ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் கொழும்பில் நடைபெற்ற பேரிடர் நிவாரணம் குறித்த 23வது ஆசியான் பிராந்திய மன்ற (ARF) இடை-அமர்வுக் கூட்டம்

23வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் (ARF) பேரிடர் நிவாரணம் குறித்த இடை-அமர்வுக் கூட்டமானது, பங்களாதேஷ், இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் இணை தலைமையில் இலங்கையால் 2025, ஜூன் 5 அன்று நடாத்தப்பட்டது; ஆசியான் பிராந்த ...

Close