கௌரவ தாரக பாலசூரிய பிராந்திய கூட்டுறவு இராஜாங்க அமைச்சராக 12 ஆகஸ்ட் 2020 அன்று பதவியேற்றார்

கௌரவ தாரக பாலசூரிய பிராந்திய கூட்டுறவு இராஜாங்க அமைச்சராக 12 ஆகஸ்ட் 2020 அன்று பதவியேற்றார்

கௌரவ தாரக பாலசூரிய அவர்கள் கண்டி தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல் மடுவ (பார்வையாளர் மண்டபத்தில்) இல், இன்று (12 ஆகஸ்ட்) பிராந்திய கூட்டுறவு இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close
Zoom