ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கும், இலங்கையில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்குமான அறிவிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கும், இலங்கையில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்குமான அறிவிப்பு

தற்போது பிராந்தியத்தில் நிலவும் அவசர நிலைமை காரணமாக ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்குமாறு வெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவுறுத்துகிறது.

24/7 அவசர உதவிக்குதயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:

  1. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா - கொழும்பு
  • தொலைபேசி: +94 112 325 373/  +94 112 325 375/ +94 112 207 200/+94 112 207 207
  • தொலைநகல்: +94 112 446 091 / +94 112 333 450 / +94 112 430 220
  • மின்னஞ்சல்: cypher@mfa.gov.lk
  1. இலங்கைத் தூதரகம் - தெஹ்ரான், ஈரான்
  • தொலைபேசி: +98 939 205 5161/ +98 991 205 7522 (சிங்களம்/ஆங்கிலம்)/

                                          +98 936 636 0260

  1. இலங்கைத் தூதரகம் - டெல் அவிவ், இஸ்ரேல்
  • தொலைபேசி (வாட்ஸ்அப் மட்டும்): +94 71 844 7305/ +94 71 683 3513/

                                                                                        +94 71 974 2095

வெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்

சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

2025 ஜூன் 14

 

Please follow and like us:

Close