Statement on the Earthquake in Syria

Statement on the Earthquake in Syria

Sri Lanka is shocked to learn of the loss of lives and damage to properties from the devastating earthquake in the Syrian Arab Republic and wishes to convey profound condolences to the Government of the Syrian Arab Republic and the people.

Our thoughts and prayers are with those affected and we wish speedy recovery of the injured as we share the grief of the Syrian people and stand in solidarity at this difficult time.

Ambassador-designate Kapila Jayaweera, based in Beirut and accredited to Syria has confirmed that there are no reports of Sri Lankans in affected areas in Syria and the Sri Lanka Embassy in Beirut is monitoring the situation.

Ministry of Foreign Affairs

Colombo

07 February 2023

..........................................

මාධ්‍ය නිවේදනය

සිරියාවේ භූ කම්පනය පිළිබඳ ප්‍රකාශය

සිරියානු අරාබි ජනරජයේ හටගත් ව්‍යසනකාරී භූ කම්පනය හේතුවෙන්  සිදු වූ ජීවිත හානි සහ දේපළ හානි පිළිබඳව කම්පාවට පත්ව සිටින ශ්‍රී ලංකාව, සිරියානු අරාබි ජනරජයට සහ එහි ජනතාව වෙත සිය බලවත් සංවේගය ප්‍රකාශ කර සිටියි.

විපතට පත් වූවන් සිහිපත් කරමින් ඔවුන් වෙනුවෙන් අපි යාච්ඥා කරන්නෙමු.   මෙම අසීරු මොහොතේ දී සිරියානු ජනතාවගේ ශෝකය බෙදාගන්නා අප, විපත හේතුවෙන් තුවාල ලැබූවන්ට ඉක්මන් සුවය ප්‍රාර්ථනා කරන්නෙමු.

සිරියාවේ භූ කම්පනය හේතුවෙන් විපතට පත් ප්‍රදේශවල ශ්‍රී ලාංකිකයන් සිටින බවට කිසිදු වාර්තාවක් ලැබී නොමැති බවත්, බේරූට් හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය මෙම තත්ත්වය නිරීක්ෂණය කරමින් සිටින බවත්, සිරියාව සඳහා සමගාමීව අක්ත ගන්වන ලද, බේරූට් හි සිටින ශ්‍රී ලංකා තානාපති කපිල ජයවීර මැතිතුමා  තහවුරු කර ඇත.

විදේශ කටයුතු අමාත්‍යංශය

කොළඹ

2023 පෙබරවාරි 07 වැනි දින

..........................................

ஊடக வெளியீடு

 சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்த அறிக்கை

சிரிய அரபுக் குடியரசில் ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்துக்களுக்கான சேதங்கள் தொடர்பில் இலங்கை அதிர்ச்சியடைந்துள்ளதுடன், சிரிய அரபுக் குடியரசின் அரசாங்கத்திற்கும், அதன் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.

எமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களுடன் எப்போதும் இருக்கின்ற அதே வேளை, இந்தக் கடினமான நேரத்தில் சிரிய மக்களின் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டு ஒற்றுமையுடன் இணைந்து நிற்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்கு பிரார்த்திக்கின்றோம்.

பெய்ரூட்டைத் தளமாகக் கொண்ட மற்றும் சிரியாவிற்கு அங்கீகாரம் பெற்ற தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கபில ஜயவீர, சிரியாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலங்கையர்கள் இருப்பதாக எந்த அறிக்கையும் இல்லை என்றும் பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 பிப்ரவரி 07

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close