Arrest of a Sri Lankan in Milan for alleged human trafficking

Arrest of a Sri Lankan in Milan for alleged human trafficking

On receipt of media reports from Italy that a Sri Lankan with a Diplomatic Passport has been arrested at Malpensa Airport in Milan for allegedly trying to smuggle four youths into Italy, the Ministry of Foreign Affairs initiated immediate inquiries to ascertain the veracity of this information.

Accordingly, the Officials of the Consulate General of Sri Lanka in Milan have met the person arrested and have established his identity.

It has been confirmed that the arrested person is not at present employed at any Sri Lanka Mission abroad or at the Ministry of Foreign Affairs. The person concerned does not hold a valid Diplomatic Passport and has travelled to Italy on an Official Passport issued to him on the basis of his employment in a government agency in Sri Lanka. It has also been established that this person had held a diplomatic assignment abroad on contract from 2012-2015 and was in possession of a Diplomatic Passport that had been cancelled, upon completion of his contract.

Ministry of Foreign Affairs
Colombo

 

18 September 2018

--------------------------------------------

 

පුද්ගල ජාවාරම් චෝදනා මත මිලාන් නුවරදී ශ්‍රී ලාංකිකයකු අත්අඩංගුවට ගැනීම

යෞවනයන් සිවු දෙනකු නීති විරෝධීව ඉතාලියට රැගෙන ඒමට උත්සාහ කළේය යන චෝදනාව මත රාජ්‍ය තාන්ත්‍රික විදේශ ගමන් බලපත්‍රයක් හිමි ශ්‍රී ලාංකිකයකු මිලාන් නුවර මල්පෙන්සා ගුවන් තොටුපළේදී අත්අඩංගුවට ගත් බවට පළවූ ඉතාලි මාධ්‍ය වාර්තාවලින් අනතුරුව, එහි සත්‍ය අසත්‍යබව තහවුරු කරගැනීම පිණිස විදේශ කටයුතු අමාත්‍යාංශය වහාම විමර්ශනයක් ආරම්භ කළේය.

ඒ අනුව, මිලාන් නුවර පිහිටි ශ්‍රී ලංකා කොන්සල් ජනරාල් කාර්යාලයේ නිලධාරීන් අත්අඩංගුවට ගනු ලැබූ පුද්ගලයා මුණගැසී ඇති අතර ඔහුගේ අනන්‍යතාව තහවුරු කොටගෙන තිබේ.

අත්අඩංගුවට පත් මෙම පුද්ගලයා වර්තමානයේදී කිසිදු ශ්‍රී ලංකා විදේශ දූත මණ්ඩලයක හෝ විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ හෝ සේවය නොකරන බව තහවුරු වී තිබේ. අදාළ පුද්ගලයා සතුව වලංගු රාජ්‍ය තාන්ත්‍රික විදේශ ගමන් බලපත්‍රයක් නොමැති අතර, ශ්‍රී ලංකාවේ රජයේ ආයතනයක සේවයේ නියුතු වීම පදනම් කරගෙන ඔහු වෙත නිකුත් කර ඇති නිල විදේශ ගමන් බලපත්‍රයක් මඟින් මෙම පුද්ගලයා ඉතාලිය බලා පිටත්ව ගොස් ඇත. මෙම පුද්ගලයා කොන්ත්‍රාත් පදනම මත 2012-2015 යන කාලය තුළ විදේශ රටක රාජ්‍ය තාන්ත්‍රික තනතුරක් දරා ඇති බවද කොන්ත්‍රාත් කාලය අවසානයේදී අවලංගු කරන ලද රාජ්‍ය තාන්ත්‍රික විදේශ ගමන් බලපත්‍රයක් මොහු සතුව තිබී ඇති බවද තහවුරු කරගෙන ඇත.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය
කොළඹ

 

2018 සැප්තැම්බර් 18 වැනිදා

--------------------------------------------

 

ஆட்கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் மிலானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

நான்கு இளைஞர்களை இத்தாலி நாட்டிற்குள் கடத்துவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இராஜதந்திர கடவுச்சீட்டுடன் கூடிய இலங்கையர் ஒருவர் மிலானில் அமைந்துள்ள மல்பென்சா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை தொடர்பாக இத்தாலியில் இருந்து வெளிவந்துள்ள ஊடக அறிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, குறித்த தகவலின் உண்மைத் தன்மையை கண்டறிந்து கொள்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

அந்த வகையில், மிலானில் அமைந்துள்ள இலங்கை கொன்சியூலேற் நாயகத்தின் அலுவலர்கள் கைதான நபரை சந்தித்து, அவரது அடையாளத்தினை உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த கைதான நபர் தற்பொழுது வெளிநாட்டிலுள்ள இலங்கையின் எந்தவொரு தூதரகத்திலோ, அல்லது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிலோ பணியாற்றும் நபரொருவரல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் வலிதான இராஜதந்திர கடவுச்சீட்டொன்றை கொண்டிருக்கவில்லை என்பதுடன், இலங்கையில் அரச நிறுவனமொன்றில் பணியாற்றும் தகைமையின் கீழ் அவருக்கு விநியோகிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கடவுச்சீட்டிலேயே அவர் இத்தாலி நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார். மேலும், குறித்த நபர் 2012 - 2015 வரையான காலப்பகுதியில் வெளிநாட்டில் இராஜதந்திர பணியொன்றிற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு, அதற்காக இராஜதந்திர கடவுச்சீட்டு ஒன்றினை கொண்டிருந்ததுடன், அவரது ஒப்பந்தத்தின் நிறைவின் பேரில் குறித்த கடவுச்சீட்டு ரத்துச்செய்யப்பட்டிருந்தது.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 

18 செப்டெம்பர் 2018

 

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close