Consular Services provided by the Foreign Ministry

Consular Services provided by the Foreign Ministry

The Consular Affairs Division of the Foreign Ministry receives a high number of service seekers to get various certificates/documents authenticated nowadays from different parts of the country. The division provides services using full capacity of the officers and certificates/documents are authenticated through the Electronic Documents Attestation System (e-DAS) in its full capacity. Service seekers are requested to visit the Consular Affairs Division for authentication purposes from 7.30 am to 1.30 pm during the working days.

In order to avoid long waiting time in the queues and ease congregation of the public at the Division, the service seekers are encouraged to obtain online appointments through the link: http://consular.mfa.gov.lk/ONLINEBOOKING which facilitates applicant to reserve a time slot and obtain services without being in the long queues.

The service seekers are also encouraged to visit Regional Offices in Matara, Jaffna, Kandy, Kurunegala and Trincomalee to obtain consular services. Contact details are given below;

The Consular Affairs Division may be contacted for further details for various consular services via;

Authentication section for attestation of certificates/documents : Tel.  2338812/7711194

                                                                                                                     Email: authentication.consular@mfa.gov.lk

Sri Lankans’ deaths overseas:  2338836/3136715

Compensation with regard to Sri Lankans’ deaths overseas:  2437635/7101193

Repatriation of Stranded Sri Lankans: 2338837

Overseas Sri Lankan Affairs: 2338847

Miscellaneous  : 2338843

Other Section   : 2335942

Foreign Ministry

Colombo

29 October 2021

..............................

මාධ්‍ය නිවේදනය

විදේශ අමාත්‍යාංශයෙන් සපයනු ලබන කොන්සියුලර් සේවා

විවිධ සහතික/ලේඛන සත්‍යාපනය කර ගැනීම සඳහා  රටේ විවිධ ප්‍රදේශවලින්     සේවා අපේක්ෂකයන් විශාල සංඛ්‍යාවක්  විදේශ අමාත්‍යාංශයේ කොන්සියුලර් කටයුතු අංශයට වර්තමානයේ දී පැමිණේ. මෙම අංශය විසින් නිලධාරීන්ගේ සම්පූර්ණ ධාරිතාව යොදා ගනිමින් සේවාවන් සපයනු ලබන අතර, එහි පූර්ණ ධාරිතාව තුළින් ඉලෙක්ට්‍රොනික ලේඛන සහතික කිරීමේ පද්ධතිය (e-DAS) හරහා සහතික/ලේඛන සත්‍යාපනය කරනු ලැබේ. තම සත්‍යාපන කටයුතු සඳහා වැඩ කරන දිනවල පෙ.ව. 7.30 සිට ප.ව 1.30 දක්වා කොන්සියුලර් කටයුතු අංශය වෙත පැමිණෙන ලෙස කොන්සියුලර් කටයුතු අංශය සේවා අපේක්ෂකයන්ගෙන් ඉල්ලා සිටියි.

පෝලිම්වල දිගු වේලාවක් රැඳී සිටීම වැළැක්වීම සඳහා මෙන්ම කොන්සියුලර් කටයුතු අංශය අසළ මහජන රැස්වීම අවම කිරීම සඳහා, දිගු පෝලිම්වල නොසිට කාල වේලාවක් වෙන් කොට තම සේවා ලබා ගැනීම සඳහා අයදුම්කරුවන්ට පහසුකම් සැලසෙන http://consular.mfa.gov.lk/ONLINEBOOKING සබැඳිය ඔස්සේ මාර්ගගතව වේලාවක් වෙන් කර ගැනීමට සේවා අපේක්ෂකයන් උනන්දු කෙරේ.

කොන්සියුලර් සේවා ලබා ගැනීම සඳහා මාතර, යාපනය, මහනුවර, කුරුණෑගල සහ ත්‍රිකුණාමලය යන නගරවල පිහිටි ප්‍රාදේශීය කාර්යාල වෙත පැමිණෙන ලෙස ද සේවා අපේක්ෂකයන් උනන්දු කෙරේ. පහත තොරතුරු ඔස්සේ එම කාර්යාල සමඟ සම්බන්ධ විය හැකි ය.

  • මාතර- අනගාරික ධර්මපාල මාවත, පඹුරන, මාතර, දුර- 041-2226697

විද්‍යුත් ලිපිනය: matara.consular@mfa.gov.lk

  • යාපනය- යාපනය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය, දුර- 021 2215972

විද්‍යුත් ලිපිනය: jaffna.consular@mfa.gov.lk

  • මහනුවර- මහින්ද රාජපක්ෂ තොරතුරු තාක්ෂණ මධ්‍යස්ථානය, ගැටඹේ, දුර- 081 2384410

විද්‍යුත් ලිපිනය:  kandy.consular@mfa.gov.lk

  • කුරුණෑගල- පරිවාස හා ළමාරක්ෂක සේවා දෙපාර්තමේන්තුව, දඹුල්ල පාර, දුර- 037 2225931

විද්‍යුත් ලිපිනය: kurunegala.consular@mfa.gov.lk

  • ත්‍රිකුණාමලය- ප්‍රධාන ලේකම් කාර්යාලය, දුර- 026 2223186

විද්‍යුත් ලිපිනය: trincomalee.consular@mfa.gov.lk

විවිධ කොන්සියුලර් සේවා සඳහා වැඩිදුර තොරතුරු ලබා ගැනීමට පහත දුරකතන අංක  ඔස්සේ කොන්සියුලර් කටයුතු අංශය සමඟ සම්බන්ධ වන්න.

සහතික පත්‍ර/ලේඛන සහතික කිරීම හා සත්‍යාපනය:

දුර - 2338812/7711194

විද්‍යුත් ලිපිනය - authentication.consular@mfa.gov.lk

විදේශවල සිදුවන ශ්‍රී ලාංකිකයන්ගේ මරණ: 2338836/3136715

විදේශවල මිය ගිය ශ්‍රී ලාංකිකයන් සඳහා වන්දි ගෙවීම:  2437635/7101193

අතරමං වූ ශ්‍රී ලාංකිකයන් ආපසු ගෙන්වා ගැනීම: 2338837

විදේශීය ශ්‍රී ලාංකික අංශය: 2338847

විවිධ කටයුතු අංශය: 2338843

වෙනත් අංශය: 2335942

විදේශ අමාත්‍යාංශය

කොළඹ

2021 ඔක්තෝබර් 29 වැනි දින

.......................................

ஊடக வெளியீடு

வெளிநாட்டு அமைச்சினால் வழங்கப்படும் கொன்சியூலர் சேவைகள்

பல்வேறு சான்றிதழ்கள் / ஆவணங்களை சான்றுறுதிப்படுத்திக் கொள்வதற்காக நாட்டின் பல்வேறு  பகுதிகளில் இருந்து தற்போது அதிக எண்ணிக்கையிலான சேவை நாடுநர்கள் வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவுக்கு வருகை தருகின்றனர். அதிகாரிகளின் முழுமையான திறனைப் பயன்படுத்தி கொன்சியூலர் விவகாரப் பிரிவு சேவைகளை வழங்கி வருவதுடன், மின்னணு ஆவணங்கள் சான்றளிப்பு முறைமை (ஈ-ஸ்) மூலம் சான்றிதழ்கள் / ஆவணங்கள் முழுமையான திறனில் சான்றுறுதிப்படுத்தப்படுகின்றன. சான்றுறுதிப்படுத்தல் நோக்கங்களுக்காக வேலை நாட்களில் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை கொன்சியூலர் விவகாரப் பிரிவுக்கு வருகை தருமாறு சேவை நாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காகவும், பிரிவில் பொது மக்கள் ஒன்று கூடுவதை  இலகுவாக்குவதற்காகவும், விண்ணப்பதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் நேரத்தை ஒதுக்கி தமக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுகின்ற வகையில் http://consular.mfa.gov.lk/ONLINEBOOKING என்ற இணைப்பின் மூலம் இணையவழி நியமனங்களைப்  பெற்றுக்கொவதற்கு சேவை  நாடுநர்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

மாத்தறை, யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய  அலுவலகங்களுக்குச் சென்று கொன்சியூலர் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு சேவை நாடுநர்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். தொடர்பு விவரங்கள் பின்வருமாறு:

  • மாத்தறை - அனகாரிக தர்மபால மாவத்தை, பம்புரான, மாத்தறை, தொலைபேசி: 041 2226697, மின்னஞ்சல்: matara.consular@mfa.gov.lk
  • யாழ்ப்பாணம் - யாழ் மாவட்ட செயலகம், தொலைபேசி: 021 2215972, மின்னஞ்சல்: jaffna.consular@mfa.gov.lk
  • கண்டி - மஹிந்த ராஜபக்ஷ தகவல் தொழில்நுட்ப நிலையம், கட்டபே, தொலைபேசி: 081 2384410, மின்னஞ்சல்: kandy.consular@mfa.gov.lk
  • குருநாகல் - சிறுவர்கள் மற்றும் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களம், தம்புள்ளை வீதி,  தொலைபேசி: 037 2225931, மின்னஞ்சல்: kurunegala.consular@mfa.gov.lk
  • திருகோணமலை - தலைமைச் செயலாளர் அலுவலகம், தொலைபேசி: 026 2223186, மின்னஞ்சல்: trincomalee.consular@mfa.gov.lk

பல்வேறு விதமான கொன்சியூலர் சேவைகளுக்கான மேலதிக விவரங்களுக்காக, கொன்சியூலர் விவகாரப்  பிரிவைத் பின்வரும் வகையில் தொடர்பு கொள்ளலாம்:

சான்றிதழ்கள் / ஆவணங்களைச் சான்றுறுதிப்படுத்துவதற்கான அங்கீகாரப் பிரிவு: தொலைபேசி: 2338812 / 7711194, மின்னஞ்சல்: authentication.consular@mfa.gov.lk

வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்களின் பிரிவு: 2338836 / 3136715

வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்களின் இழப்பீடு தொடர்பான பிரிவு: 2437635 / 7101193

சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை திருப்பி அனுப்புதல் தொடர்பான பிரிவு: 2338837

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் விவகாரங்கள் தொடர்பான பிரிவு: 2338847

இதர சேவைகள்: 2338843

ஏனைய பிரிவு: 2335942

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 அக்டோபர் 29

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close