Chinese vessel Yuan Wang 5

Chinese vessel Yuan Wang 5

The Ministry of Foreign Affairs wishes to refer to the Chinese vessel YUAN WANG 5.

On 28 June, 2022, the Embassy of the People’s Republic of China in Colombo informed the Ministry via Diplomatic Note that the Chinese Scientific Research Ship YUAN WANG 5 is scheduled to pay a port call at the port of Hambantota from 11-17 August, 2022 for replenishment purposes. While no rotation of personnel were to take place during the call, the Government of Sri Lanka was requested to provide necessary assistance and positive consideration to the request by the Embassy of the People’s Republic of China.

The Ministry, as per accepted practice related to such requests for ‘diplomatic clearance’, circulated the said request among relevant stakeholders in Government for approval - the Ministry of Defence, the Sri Lanka Navy and the Telecommunications Regulatory Commission of Sri Lanka (TRCSL).

Following receipt on 7 July, 2022 of security clearance from the Ministry of Defence for the visit of the vessel for replenishment purposes during the stipulated period, as well as a No Objection Letter from the TRCSL for the use of frequencies and communication equipment subject to non-interference and non-protection basis,  diplomatic clearance was conveyed to the Embassy of the People’s Republic of China  by the Ministry on 12 July, 2022 for the said vessel to make a port call at the port of Hambantota for replenishment purposes. The following conditions highlighted by the Ministry of Defence were also stated – keeping the Automatic Identification System (AIS) switched on within the EEZ of Sri Lanka and no scientific research to be conducted in Sri Lankan waters.

Subsequently, in light of certain concerns raised with the Ministry, the Government of Sri Lanka requested the Embassy of the People’s Republic of China, by Diplomatic Note dated 05 August 2022, to defer the visit of the vessel to Hambantota port until the conduct of further consultations on the matter.

The Government has since engaged in extensive consultations at a high level through diplomatic channels with all parties concerned, with a view to  resolving the matter in a spirit of friendship, mutual trust and constructive dialogue, taking into account the interests of all parties concerned, and in line with the principle of sovereign equality of states.  In light of concerns raised, the Ministry also sought further information and material that could assist in consultations on the matter.

On 12 August 2022 the Embassy of the People’s Republic of China informed the Ministry via Diplomatic Note  that the Vessel YUAN WANG 5 was scheduled to arrive in the port of Hambantota on 16 August, 2022 and applied for clearance for replenishment purposes for the new dates 16 to 22 August, 2022.  Having considered all material in place, on 13 August, 2022 the clearance to the Embassy of the People’s Republic of China was conveyed for the deferred arrival of the vessel from 16-22 August, 2022.

The Ministry wishes to reiterate Sri Lanka’s policy of cooperation and friendship with all countries.  Security and cooperation in the neighbourhood is of utmost priority. It is Sri Lanka’s intention to safeguard the legitimate interests of all countries, in keeping with its international obligations. The Ministry is deeply appreciative of the support, solidarity and understanding of all countries, especially in the current juncture when the country  is in the process of addressing severe economic challenges and engaging in multiple domestic processes to ensure the welfare of the Sri Lankan people.

Ministry of Foreign Affairs

Colombo

13 August, 2022

..........................................

මාධ්‍ය නිවේදනය

යුවාන් වැන්ග් චීන නෞකාව

යුවාන් වැන්ග් 5 චීන නෞකාව පිළිබඳව අදහස් දැක්වීමට විදේශ කටයුතු අමාත්‍යාංශය අපේක්ෂා කරයි.

2022 ජූනි 28 වැනි දින, චීන විද්‍යාත්මක පර්යේෂණ නෞකාවක් වන යුවාන් වැන්ග් 5 නැවත පිරවීමේ කටයුතු සඳහා 2022 අගෝස්තු 11-17 දිනවල දී හම්බන්තොට වරායට පැමිණීමට නියමිත බව මහජන චීන සමූහාණ්ඩුවේ කොළඹ තානාපති කාර්යාලය රාජ්‍යතාන්ත්‍රික සටහනක් මගින් මෙම අමාත්‍යාංශය වෙත දන්වා සිටියේය. මෙම වරායට පැමිණීම අතරතුර දී කාර්ය මණ්ඩලයේ වටමාරු කිරීමක් සිදු නොවන අතර, ඒ සඳහා අවශ්‍ය සහාය ලබා දෙන ලෙස සහ මහජන චීන සමූහාණ්ඩුවේ තානාපති කාර්යාලයේ ඉල්ලීම පිළිබඳව ධනාත්මක අන්දමින් සලකා බලන ලෙස ශ්‍රී ලංකා රජයෙන් ඉල්ලා සිටින ලදී.

‘රාජ්‍යතාන්ත්‍රික නිෂ්කාශනය’ සඳහා වන එවැනි ඉල්ලීම් පිළිබඳ අදාළ පිළිගත් පරිචයට අනුව, අමාත්‍යාංශය විසින් එම ඉල්ලීම රජයේ අදාළ පාර්ශ්වකරුවන් වන - ආරක්ෂක අමාත්‍යාංශය, ශ්‍රී ලංකා නාවික හමුදාව සහ ශ්‍රී ලංකා විදුලි සංදේශ නියාමන කොමිෂන් සභාව (TRCSL) අතර බෙදා හරින ලදී

නියමිත කාල සීමාව තුළ දී නැවත පිරවීමේ කටයුතු සඳහා නෞකාවේ සංචාරය සඳහා ආරක්‍ෂක අමාත්‍යාංශයෙන් ආරක්‍ෂක නිෂ්කාශනය 2022 ජූලි 7 වැනි දින ලැබීමෙන් පසුව සහ මැදිහත්වීම් රහිත සහ අනාරක්ෂිත පදනමට යටත්ව සංඛ්‍යාත සහ සන්නිවේදන උපකරණ භාවිතය සඳහා ශ්‍රී ලංකා විදුලිසංදේශ නියාමන කොමිෂන් සභාව වෙතින් විරෝධතා නොමැති බවට ලිපියක් ලැබීමෙන් අනතුරුව, එම නෞකාව නැවත පිරවීමේ කටයුතු සඳහා හම්බන්තොට වරායට පැමිණීම සඳහා අමාත්‍යාංශය විසින් මහජන චීන සමූහාණ්ඩුවේ තානාපති කාර්යාලය වෙත 2022 ජූලි 12 වැනි දින රාජ්‍යතාන්ත්‍රික අවසරය ලබා දෙන ලදී. ශ්‍රී ලංකාවේ සුවිශේෂී ආර්ථික කලාපය තුළ දී ස්වයංක්‍රීය හඳුනාගැනීමේ පද්ධතිය (AIS) ක්‍රියාත්මක කර තබා ගැනීම සහ ශ්‍රී ලංකා මුහුදේ කිසිදු විද්‍යාත්මක පර්යේෂණ සිදු නොකළ යුතු බවට ආරක්‍ෂක අමාත්‍යාංශය විසින් අවධාරණය කරන ලද කොන්දේසි ද ප්‍රකාශ කරන ලදී.

ඉන් අනතුරුව, අමාත්‍යාංශය සමඟ මතු වූ ඇතැම් ගැටළු සැලකිල්ලට ගනිමින්, මෙම කාරණය පිළිබඳ උපදේශන තවදුරටත් ක්‍රියාත්මක වන තෙක් මෙම නෞකාව හම්බන්තොට වරායට පැමිණීම කල් තබන ලෙස ශ්‍රී ලංකා රජය 2022 අගෝස්තු 05 දිනැති රාජ්‍යතාන්ත්‍රික සටහනක් මගින් මහජන චීන සමූහාණ්ඩුවේ තානාපති කාර්යාලයෙන් ඉල්ලා සිටියේය.

අදාළ සියලු පාර්ශ්වයන්ගේ අවශ්‍යතා සැලකිල්ලට ගනිමින්, රාජ්‍යයන්ගේ ස්වෛරී සමානාත්මතාවයේ මූලධර්මයට අනුකූලව, මිත්‍රත්වයෙන්, අන්‍යෝන්‍ය විශ්වාසයකින් සහ නිර්මාණාත්මක සංවාදයක් තුළින් මෙම ගැටළුව විසඳා ගැනීමේ අරමුණින් යුතුව, රජය එතැන් සිට, රාජ්‍යතාන්ත්‍රික මාර්ග ඔස්සේ අදාළ සියලු පාර්ශ්ව සමඟ ඉහළ මට්ටමින් පුළුල් උපදේශනවල නිරත වී ඇත. මතු වූ ගැටළු හමුවේ, අමාත්‍යාංශය විසින් මෙම කාරණය සම්බන්ධයෙන් උපදේශන සඳහා සහාය විය හැකි වැඩිදුර තොරතුරු සහ කරුණු ද ඉල්ලා සිටින ලදී.

යුවාන් වැන්ග් 5 නෞකාව 2022 අගෝස්තු 16 වන දින හම්බන්තොට වරායට පැමිණීමට නියමිත බවත්, 2022 අගෝස්තු 16-22 යන නව දිනවල දී නැවත පිරවීමේ අරමුණු සඳහා නිෂ්කාශනය සඳහා ඉල්ලුම් කරන බව 2022 අගෝස්තු 12 වැනි දින මහජන චීන සමූහාණ්ඩුවේ තානාපති කාර්යාලය රාජ්‍යතාන්ත්‍රික සටහනක් හරහා අමාත්‍යාංශයට දන්වා සිටියේය. සියලුම කරුණු සලකා බැලීමෙන් අනතුරුව, 2022 අගෝස්තු 16-22 දක්වා කල් දමන ලද නෞකාවේ පැමිණීම සඳහා 2022 අගෝස්තු 13 වැනි දින මහජන චීන සමූහාණ්ඩුවේ තානාපති කාර්යාලය වෙත නිෂ්කාශනය දන්වා යවන ලදී.

සියලුම රටවල් සමඟ සහයෝගීතාවය සහ මිත්‍රත්වය පිළිබඳ ශ්‍රී ලංකාවේ ප්‍රතිපත්තිය පිළිබඳව යළි අවධාරණය කිරීමට මෙම අමාත්‍යාංශය අපේක්ෂා කරයි. අසල්වැසි ප්‍රදේශයේ ආරක්ෂාව සහ සහයෝගීතාවය අතිශයින්ම ප්‍රමුඛ කරුණකි. සිය ජාත්‍යන්තර බැඳීම්වලට අනුකූලව සියලු රටවල නීත්‍යානුකූල අවශ්‍යතා ආරක්ෂා කිරීම ශ්‍රී ලංකාවේ අභිප්‍රායයි. විශේෂයෙන්ම ශ්‍රී ලාංකීය ජනතාවගේ සුබසාධනය සහතික කිරීම සඳහා රට දැඩි ආර්ථික අභියෝගවලට මුහුණ දෙමින්, දේශීය ක්‍රියාවලීන් ගණනාවක නිරත වෙමින් සිටින වත්මන් මොහොතේ දී, සියලු රටවල සහයෝගය, සහයෝගීතාව සහ අවබෝධය අමාත්‍යාංශය මහත් සේ අගය කරයි.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2022 අගෝස්තු 13 වැනි දින

..........................................

ஊடக வெளியீடு

 சீனக் கப்பல் யுவான் வாங் 5

யுவான் வாங் 5 என்ற சீனக் கப்பல் தொடர்பிலான கருத்துக்களைக் குறிப்பிடுவதற்கு வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சு விரும்புகின்றது.

2022 ஆகஸ்ட் 11-17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருளை நிரப்பிக் கொள்ளும் நோக்கத்திற்காக  சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பலான யுவான் வாங் 5 திட்டமிடப்பட்டுள்ளதாக 2022 ஜூன் 28ஆந் திகதிய இராஜதந்திரக் குறிப்பின் மூலம் கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகம் அமைச்சிற்குத் தெரிவித்தது. குறித்த துறைமுக விஜயத்தின் போது பணியாளர்களின் சுழற்சி எதுவும் நடைபெறாத நிலையில், சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் கோரிக்கைக்குத் தேவையான உதவி மற்றும் சாத்தியமான பரிசீலனையை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

'இராஜதந்திர அனுமதி' போன்ற கோரிக்கைகள் தொடர்பான ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு அமைவாக, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு  ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு போன்ற அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின் ஒப்புதலுக்காக அமைச்சு மேற்படி கோரிக்கையை அறிவித்தது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் நிரப்புதல் நோக்கங்களுக்காக கப்பல் வருகை தருவதற்கான பாதுகாப்பு அனுமதி 2022 ஜூலை 07ஆந் திகதி பாதுகாப்பு அமைச்சிடமிருந்தும், குறுக்கீடு மற்றும் பாதுகாப்பற்ற அடிப்படைக்கு உட்பட்ட அதிர்வெண்கள் மற்றும் தொடர்பாடல் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கான தடையில்லாக் கடிதம் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடமிருந்தும் பெறப்பட்டதைத் தொடர்ந்து, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பும் நோக்கத்திற்காக விஜயம் செய்வதற்கான இராஜதந்திர அனுமதி 2022 ஜூலை 12ஆந் திகதி அமைச்சினால் சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டது. இலங்கையின் பிரத்தியேக  பொருளாதார வலயத்திற்குள் தானியங்கி அடையாள அமைப்பு இயங்கி முறைமையைப் பேணுதல் மற்றும் இலங்கை கடற்பரப்பில் எந்த விஞ்ஞான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படலாகாது போன்ற பாதுகாப்பு அமைச்சினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிபந்தனைகளும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அமைச்சிடம் எழுப்பப்பட்ட சில விடயங்களின் அடிப்படையில், இந்த  விடயம் தொடர்பான மேலதிக ஆலோசனைகள் மேற்கொள்ளும் வரை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான கப்பலின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் 2022 ஆகஸ்ட் 05ஆந் திகதியிட்ட இராஜதந்திரக் குறிப்பின் மூலம் சீன மக்கள் குடியரசின் தூதரகத்தைக் கோரியது.

இந்த விடயத்தை நட்பு ரீதியாக, பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலின் மூலமாக, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு, அரசுகளின் இறையாண்மை சமத்துவக் கொள்கைகளுக்கு ஏற்ப தீர்க்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் இராஜதந்திர வழிகள் மூலமான உயர் மட்ட ஆலோசனைகளில் அரசாங்கம் விரிவாக ஈடுபட்டுள்ளது. எழுப்பப்பட்ட கவலைகளின் அடிப்படையில், அமைச்சு இந்த விடயத்தில்  ஆலோசனைகளுக்கு உதவக்கூடிய மேலதிக தகவல்களையும், ஆவணங்களையும் கோரியது.

யுவான் வாங் 5 கப்பல் 2022 ஆகஸ்ட் 16ஆந் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 16 முதல் 22 ஆகஸ்ட் 2022 வரையான காலப்பகுதியிலான புதிய திகதிகளில் எரிபொருள் நிரப்பும் நோக்கங்களுக்காக அனுமதி கோரி விண்ணப்பித்ததாகவும், இராஜதந்திரக் குறிப்பின் மூலம் சீன  மக்கள் குடியரசின் தூதரகம் 2022 ஆகஸ்ட் 12ஆந் திகதி அமைச்சிற்குத் தெரிவித்தது. அனைத்து ஆவணங்களையும் கருத்தில் கொண்டு, 2022 ஆகஸ்ட் 16 - 22 வரை கப்பல் வருகை தருவதற்கான அனுமதி சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு 2022 ஆகஸ்ட் 13ஆந் திகதி தெரிவிக்கப்பட்டது.

அனைத்து நாடுகளுடனுமான இலங்கையின் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுக் கொள்கையை மீண்டும் வலியுறுத்துவதற்கு அமைச்சு விரும்புகின்றது. சுற்றுப்புறப் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. இலங்கையின் சர்வதேசக் கடமைகளுக்கு அமைவாக, அனைத்து நாடுகளினதும் நியாயமான நலன்களைப் பாதுகாப்பதே அதன் நோக்கமாகும். குறிப்பாக, தற்போதைய காலகட்டத்தில் கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள மற்றும் இலங்கை மக்களின் நலன்களை உறுதிப்படுத்தும் பல உள்நாட்டு செயன்முறைகளில்  ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து நாடுகளினதும் ஆதரவு, ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை அமைச்சு ஆழமாகப் பாராட்டுகின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஆகஸ்ட் 13

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close